பிரதானசெய்திகள்

அதிகரித்துள்ள துவிச்சக்கரவண்டி பாவனை : அவசர நிலையில் போக்குவரத்து செய்யமுடியாத அவலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் துவிச்சக்கரவண்டிப் பாவனை அதிகரித்துள்ளமையை காணமுடிந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக துவிச்சக்கரவண்டிகளில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையை அவதானிக்கமுடிந்தது. அரச...

சுபீட்சம் Epaper 28.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 28.06.2022 supeedsam_Tuesday_28_06_2022

மட்டு. உதவுங்கரங்கள் அமைப்பினால் 80 வறிய குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றான "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிரும்" கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  உதவுங்கரங்கள் அமைப்பினால் பொருளாதார நெருக்கடியான இச்சூழலில் வாழ்ந்துவரும் தெரிவு செய்யப்பட்ட...

மட்டு மேற்கில் ஒரு வாரம்   கற்பித்தலை  இழந்த மாணவர்கள் 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பாடசாலைகளின் மாணவர்கள் ஒருவாரமாக கற்பித்தல் நடைபெறாமையினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பாடசாலைக்கு ஆசிரியர்கள் பெரும்பான்மையாக...

ஒரு ஆசிரியரே 6வகுப்புகளுக்கு கற்பிக்கும் பரிதாபம் – மட்டு மேற்கில் சம்பவம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்கள் அனாதையா? மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு குறைவினால் கற்றல் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிடுகின்றனர். தற்போதைய எரிபொருள் பிரச்சினையின் மத்தியில்...

சுபீட்சம் EPaper 21.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 21.06.2022 supeedsam_Tuesday_21_06_2022  

கிழக்கு பல்கலைக்கழக வேந்தருக்கு ஒளிக்கல்லூரியால் கௌரவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா.செல்வராசாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18) சனிக்கிழமை முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இடம்பெற்றது. ஒளிக்கல்லூரி அமைப்பின் ஏற்பாட்டில், ஒளிக்கல்லூரியின் அதிபர்...

கொக்கட்டிச்சோலையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை : இருநாட்களாக வீதியில் காத்திருப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் நின்று பெற்றுக்கொண்டமையை அவதானிக்க முடிந்தது. நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கும் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய...

சுபீட்சம் EPaper 14-06-2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 14.06.2022 supeedsam_Tuesday_14_06_2022

மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழித்தின போட்டி

மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழித்தின போட்டியின் இறுதி நிகழ்வு இன்று(10) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கோட்டக்கல்விப்பணிப்பாளர் மூ. உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றி பெற்ற கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு...

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்

முதலாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல அரசியல் மற்றும்...

செட்டிபாளையத்து கவிஞன் மயில்வாகனம் அவர்களின் படைப்புலகம்

செட்டிபாளையத்து கவிஞன் மயில்வாகனம் அவர்களின் படைப்புலகம் செட்டியூர் சிந்தனை செல்வன் மயில்வாகனம் பற்றி அவரது 32வது சிரார்த்த தினத்தில் விசேட பதிவு ஈழத்து இலக்கிய வரலாறு நீண்டதொரு பாரம்பரியத்தையும் வரலாற்று பின்புலத்தையும் கொண்டது. ஈழத்துப் பூதந்தேவனாரில்...

கிழக்குப்பல்கலைகழகத்தின் வேந்தராக பேராசிரியர் மா.செல்வராஜா

14.10.1948 அன்று முனைக்காட்டில் பிறந்து 20.10.1977இல் இதே கிராமத்தில் தனது முறைப்பெண்ணான குணலக்ஸ்மியை மணம்முடித்து படுவான்கரையின் கல்விமேம்பாட்டுக்காக 1979இல் தன்னுடைய கிராமத்திலேயே "ஆகுக ஆக்குக "என்ற தாரகமந்திரத்துடன் ஒளிக்கல்லூரி எனும் தாபனத்தை உருவாக்கியவர்....

சுபீட்சம் EPaper 07.06.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 07.06.20222 supeedsam_Tuesday_07_06_2022

ஓட்டமாவடிப் பிரதேச சமூகத்தினரால் பேராசிரியர் செ.யோகராசாவுக்கு  கௌரவிப்பு

பேராசிரியர் செ.யோகராசாவின் “இலக்கியப் பணி நயப்பும், பாராட்டு நூல் அறிமுகமும்”  அண்மையில் வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. மனிதம் பண்பாட்டுக் கலை மன்றத்தின் அனுசரணையில் காகம் பதிப்பகம், இக்பால் கலை மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ...

கொல்லனுலை தேவிலாமுனை ஸ்ரீ நரசிம்மகாளி அம்மன் ஆலய கும்பாவிஷேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொல்லனுலை தேவிலாமுனை ஸ்ரீ நரசிம்மகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன நூதன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மகா கும்பாவிஷேகம் நாளை(01) செவ்வாய்க்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி, புதன்கிழமை(02)...

சுபீட்சம் EPaper 31.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 31.05.2022 supeedsam_Tuesday_31_05_2022

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் இன்று (23) மாலை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின்...

சுபீட்சம் Epaper 24.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 24.05.2022 supeedsam_Tuesday_24_05_2022

துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி...