மனித உரிமை மேம்பாட்டுக்கு இடையூறாகும் நெருக்கடிகள்
இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் தற்போதைய நிலையிலும் மனித உரிமை சார்ந்து செயற்பட்டு வருபவர்கள், அவர்களது அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அலுவலகங்களில்...