ஒருங்கிணைப்பு

போலி கடவுசீட்டுடன் நாட்டிற்குள் நுழைந்த சீனர் – அமைச்சரின் தலையீட்டில் விடுவிப்பு

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்று தடுக்கப்பட்ட நிலையில் சீனப்பொதுமகன் ஒருவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் தலையீட்டினால், விடுவிக்கப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

சட்டவிரோத மாணிக்க கற்கள் அகழ்வில் இருவர் கைது.

சட்டவிரோதமாக மாணிக்ககற்கள் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதது. மஸ்கெலியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஸ்கெலியா...

முல்லைதீவில் மாட்டுவண்டி சவாரி போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாட்டுவண்டி சவாரிப்போட்டி விஸ்வமாடு தொட்டியடி பகுதியில் இன்று (21) இடம்பெற்றது. இப் போட்டியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில்...

மட்டக்களப்பில் சமஷ்டி தொடர்பான மக்கள் பிரகடனம் தொடர்பான செயலமர்வு

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம் குறித்தான தெளிவுபடுத்தல் செயலமர்வு இன்று (21) மட்டக்களப்பில்...

சல்லியிலிருந்து கடலில் பயணித்த கதிர்காம யாத்திரீகர்கள் .

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ். கதிர்காம பாதயாத்திரைக்குழு நேற்று வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர். இன்று காலையில்...

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சியும் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கமும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

இலங்கையில் பயன்படுத்தப்படும் கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை

இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' எனப்படும் கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

சந்திவெளி ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

(க.ருத்திரன்) மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழாவும் 108 அஷ்டோத்திர சங்காபிஷேகப்...

கல்முனை பேருந்து தரிப்பு நிலையம் குறித்த பொதுமக்களின் கோரிக்கை

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருகின்றது.எனவே கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான...

திரிபோஷா உற்பத்திக்கு வரிச்சலுகை

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு குறித்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75...

திருமலையில் யாழ்.கதிர்காம யாத்திரீகர்கள்.

யாழ்,செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காம பாதயாத்திரீகள் 15 தினங்களின் பின்னர் நேற்று திருமலை மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தனர்.

கிழக்கு ஆளுனரிடம் ஜனா வைத்த கோரிக்கைக்கு பச்சை கொடி

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா...

கடவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர்கள் கைது

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்...

கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்களுக்கான வீதி பாதுகாப்பு பயிற்சி

(அஸ்ஹர் இப்றாஹிம்) வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கல்முனை, ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கல்லூரியின் பழைய...

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு எல்விட்டிகல...

மாணவர்களுக்கான சீனாவின் அன்பளிப்பு

திருகோணமலைக்கு விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30...

வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மடுவில் இந்துக்களின் காணியை அபகரித்து...

கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023 ம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் இடம்...

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம்

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளில் முஸ்லிம் மக்களும் பங்கேற்பு

வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் நேற்று சாவகச்சேரி மகிழங்கேணி கிராமத்தில் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும்...