ஒருங்கிணைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை காலியில் முன்னெடுப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) காலியில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 வது ஜனன தினத்தை முன்னிட்டு...

(தலவாக்கலை பி.கேதீஸ்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 வது ஜனன தினத்தையும்,இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது வருட பூரத்தியையும் முன்னிட்டு அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி...

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அமெரிக்காவின் துணைச் செயலாளர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) உறுதியளித்துள்ளார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர்...

30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல்...

தென்னிலங்கையில் பரபரப்பு: பதவியை தூக்கியெறிந்த சம்பந்தன் :உறுதிப்படுத்திய சுமந்திரன் எம்.பி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதிகாரத்தை மாற்றுவதற்கு வசதியாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன் தொடர்பில்...

‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த...

உள்ளூராட்சி தேர்தல் : சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் , சட்டத்தை மீறி எந்த...

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார் பிரதமர் !

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

எருவில் YUKயினால் உழவர் சிலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு.

  (எருவில் துசி) கண்ணகி விளையாட்டுக் கழகம், எருவில் இளைஞர் கழகம், உதய நிலாக் கலைக்கழகம் என்பன (YUK) இணைந்து உழவர் சிலைக்கு நேற்று (11) அடிக்கல் நடப்பட்டது. YUK கழகங்கள் சமூக, சமய, சலாசார,...

பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என...

இங்கிலாந்திற்கு சென்ற இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து விசாரணை!

இங்கிலாந்திற்கு சென்ற இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது. தேவையான அனைத்து...

இலங்கைக்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தமிழ்க் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்- சிவாஜிலிங்கம்!

இலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றி தான் அது இருக்குமே ஒழிய எங்களை நாங்கள் ஆளக்கூடிய ஒரு கௌரவமான தீர்வு கிடைக்காது...

சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடத்திற்கு 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை...

கைத்தொழில் இராஜாங்க அமைச்சரானார் சதாசிவம் வியாழேந்திரன்.

கைத்தொழில்  இறாஜாங்க அமைச்சராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே சதாசிவம் வியாழேந்திரன் (அமல் ) கைத்தொழில் இறாஜாங்க அமைச்சராக பதவி...

மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் நான்காவது திட்டம் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுப்பு

மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுக்கப்படும் நான்காவது பாடசாலைத் திட்டம் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக " மகிழ்ச்சிகர...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – சீதா அரம்பேபொல

முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா...

IFM – இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது. பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து...

22வது திருத்தம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி !

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்...

இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கருத்து

இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு...

அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க அனுமதி!

இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம்...