Editor

6446 POSTS 0 COMMENTS

கல்முனைக்கு பெருமைதேடித்தரும் கராத்தே சகோதரர்கள்

க.விஜயரெத்தினம்) கல்முனை தமிழ் பகுதிக்கு பெருமை தேடித்தரும் கராத்தே சகோதரர்கள்.தொடர்ச்சியாக விருதுகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்கள். கராத்தே கலையில் பல சாதனைகள் படைத்து தேசிய ரீதியிலும்,சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளும்,விருதுகள் பலவும் பெற்று கல்முனை பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும்...

கிழக்கு ஆளுநருக்கு எதிராக கையெழுத்துவேட்டை கருணா அதிரடி

(டினேஸ்) இன வாதத்தை ஏற்படுத்தும் ஆளுநருக்கு எதிராக கிழக்கு மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர...

சர்வதேச சமூகம் தமிழர் பக்கம்

சர்வதேச சமூகம் தமிழர் பக்கம்! புதிய அரசமைப்பு நிறைவேறும்!! - யாழில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம் "சர்வதேச சமூகம் இன்று எங்களோடு நிற்கிறது. புதியதொரு அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி 2015ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி...

ஆசியாவில் சம்பந்தனைப்போல் சிறப்பான தலைவர் எவரும் இல்லை.வடக்கு ஆளுநர்.

ஆசியாவில் சம்பந்தனைப் போல் சிறப்பான தலைவர் எவருமில்லை - வடக்கு ஆளுநர் புகழாரம் ஆசியாக் கண்டத்திலேயே சம்பந்தனைப் போல் ஒரு சிறப்பான தலைவரைக் காணக்கிடைக்காது என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் புகழாரம் சூட்டியுள்ளார். ஆளுநராக பதவியேற்ற...

புதிய அரசியலமைப்பு வராத பட்சத்தில் நாடு இக்கட்டான நிலைக்கு செல்லும்.இரா.சம்பந்தன்.

“புதிய அரசியலமைப்பை கொண்டுவர பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென நீங்கள் கூறுவது சட்டத்திற்கு முரணானது. புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லும். அப்போது எல்லா இன மக்களும் அதற்கு தமது...

மட்டக்களப்புமாவட்டத்தில்பூரணகர்த்தால்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பு படங்கள் இணைப்பு (டினேஸ்) கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் மூலமாக       கர்த்தால் அழைப்பு விட்டிருந்ததிற்கு அமைய மட்டக்களப்பு...

புலிகளின் போராட்டத்துக்கு பல உதவிகளை செய்த நீங்கள் .தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு முஸ்லிம்களின் காணிப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

மூபின் கிழக்கு ஆளுநருக்கு கடிதம்  (ஆதிப் அஹமட் ) பெருமதிப்புக்குரிய மேதகு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். முதற்கண் கிழக்கு மாகாண மக்களை ஆளுவதற்கான உயர் பதவியில் உங்களை அமர்த்திய அல்லாஹ்வைப்புகழ்கிறேன்.அரசியலில் தொடரான...

மனம் திறந்தார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன்.இது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள்...

எனது முழு ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைக்கும் .இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தார். கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும்,கிழக்கு...

கிழக்கு ஆளுநருக்கு காத்தான்குடியில் வரவேற்பு

பஹ்த் ஜுனைட்) புதிதாக கிழக்குமாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(7)  காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வரவேற்பு நிகழ்வில் அரச அதிகாரிகள்,...

வேண்டாம் வேண்டாம் மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம் .மட்டில் ஆர்ப்பாட்டம்

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி இன்று  செவ்வாய்கிழமை (08) களுவன்கேணியில் ஆர்பாட்ட பேரணி நடைபெற்றது. மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக்...

நஞ்சற்ற உணவுப்பொருட்களை உண்பதன் ஊடாக வைத்தியசாலைகளைமூடிவிடலாம் .

நஞ்சற்ற உணவுப் பொருள்களை உண்ணத் தொடங்குவதன் மூலம் வைத்தியசாலைகளை மூடத்தொடங்கலாம்  - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் உணவுக்கடைகளின் உணவுகளை உண்பதனைக் குறைத்து வீட்டுத் தோட்டங்களை வீடுகளில் அமைப்பதன்மூலம் நஞ்சற்ற பொருள்களை உற்பத்தி செய்து...

உணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

வாழ்வியல்களை தொலைத்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற நாம் ஆங்கில வைத்தியங்களைத் தேடாமல் எங்களுடைய இயற்கையோடு ஒட்டிய, பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதற்குத் தயாராகவேண்டும்  என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்...

முஸ்லிம் ஆளுநர் என்ற மனநிலையை மாற்றி தமிழ்பேசுபவர் என சிந்திப்போம்.

முஸ்லிம் ஒருவர் என்ற மனோநிலையை மாற்றி தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக கிடைத்துள்ளார் என்ற உரிமையில் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்னாள் ஆளுநர்கள் பெரும்பாண்மை சமூகத்தை சார்ந்தவர்கள்,...

13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் .கிழக்கு ஆளுநர் .

                 (மூதூர்நிருபர்) 13வது சட்ட திருத்தத்தினை முழுமையாக அமுழ்ப்படுத்தி அதனூடாக மாகாண நிர்வாக கட்டமைப்புகளை சிறப்பான முறையில் முன்கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம்...

மட்டக்களப்பில் மக்களுக்காக ஒன்றினைந்த கருணாவும் கூட்டமைப்பும்

(க. விஜயரெத்தினம்) உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய(7) தினம் வாகனேரி மற்றும் உறுகாமத் திட்ட விவசாய அமைப்புகளினால் செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்கள காரியாலய முன்பாக...

மட்டக்களப்பில் சிறுமியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காhரியாலயத்திற்கு அருகில்  உள்ள ஆற்றில்...

ஹிஸ்புல்லாஹ்வும் ஆளுநர் பதவியும்

புதிய அரசியல்யாப்பு வரவிருக்கும் நேரத்தில் ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாத விடயமானது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். இந்த புதிய யாப்பு திருத்தமானது பிரதமர் ரணில் அவர்களின் பூரண சம்மதத்துடனும், சுமேந்திரன் அவர்களின் வழிகாட்டலிலும்தான் பாராளுமன்றத்துக்கு...

நண்பா ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றீர்ப்பீர்கள் என நான் நம்பவில்லை .பசீர்

– பஷீர் சேகு தாவூத் - நண்பரே ஹிஸ்புழ்ழாஹ், இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை....

மட்டக்களப்பில் விவசாயிகளை வீதிக்குஇறங்குமாறு கருணா அம்மான் அழைப்பு

அன்பார்ந்த தமிழ் விவசாய பெருமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அமைச்சர் அமிரலி அவர்கள் வாகனேரி கட்டுமுறிவு கிருமிச்சை மதுரங்குளம் நீர்பாசனத்திட்டங்களை உள்ளடக்கி ஓட்டமாவடி எனும் திட்டத்திற்குள் உள்ளடக்கி அதற்கான காரியாலயத்தை ஓட்டமாவடியில் திறப்பதற்கு ஏற்பாடு...