London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN

Editor

6879 POSTS 0 COMMENTS

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல்

விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணானது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே...

ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி ‘தரணி போற்றத் தமிழ் செய்வோம்’

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கக் கட்டிடத் திறப்பு விழா ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி ‘தரணி போற்றத் தமிழ் செய்வோம்’ என்ற மகுட வாசகத்தோடு தமிழ்ப்பணியாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் தனக்கென்றதோர் கட்டிடத்தை தன்னகத்தே கொண்டு விளங்கப்போகிறது. மாசித்...

மைத்திரிக்கு வேட்பு மனு கிடைக்குமா.பொதுஜன பெரமுன போர்க்கொடி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் இணைத்தலைவராக நியமிப்பதற்கு மட்டுமல்லாது அடுத்த பொது தேர்தலுக்காக வேட்புமனு வழங்குவதற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகமான ஏராளமான உறுப்பினர்கள் எதிர்ப்பை...

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் மற்றும் மேலும் 10 பேருக்கு மாத்திரம் வேட்புமனு வழங்க முடியும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் வேட்புமனுக்களில் 30% மாத்திரம் வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ள கோரிக்கை நியாயமற்றது  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் உற்பத்தியை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை மட்பாண்டக் கழகத்தின் மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் உற்பத்தியை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசாங்க கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அரசு நிறுவனங்களை மறுதொடக்கம் செய்யும் கொள்கைக்கு ஏற்ப இந்த...

தமிழரசு கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன்.இரா.சாணக்கியன்

பட்டிருப்பு தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்க விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் மட்டக்களப்பு பெரிய கல்லாறு பொது நூலக வளாகத்தில் 06.02.2020ம் திகதி பா.இன்பராசாவின்...

இன்று பாலையடி வாலவிக்னேஸ்வரருக்கு மகாகும்பாபிசேகம்!

அலையெறிகடலை ஆடையாய் உடுத்த இலங்காதீவின் கீழ்கரையதனில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநரின் தென்திசையதனில் 27கல்தொலையில்நெய்தலும் மருதமும் நிலவி எஞ்ஞான்றும் பல்வளம் பெருக்கும் காரேறுமூதூராம் காரைதீவு பழம்பெரும்பதியதனில் தொன்மையான ஆலயங்களில் பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயமும் ஒன்று. முத்தமிழ்வித்தகன்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதே நன்று.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வலுப்படுத்த ஆதரவளித்து கட்சியை பாதுகாக்க எடுக்கக் கூடிய சிறந்த அரசியல் நடவடிக்கையாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

சாரணர் நூற்றாண்டு திருகோணமலை

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் சாரணர் அமைப்பு 1920ம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருடம் 100 வருடம் நிறைவு நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை 2020.02.01 தபால்தலை வெளியீடு, சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல்...

விடுதலைப்புலிகளுடன் நாம் ஏன் இணைந்தோம்.பா.உ செல்வம் மட்டக்களப்பில் இப்படித்தெரிவித்தார்.

தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்று திணிப்பது மனித உரிமை மீறலாகும்… (தமிழீழ விடுதலை இயக்க தலைவர் - பா.உ செல்வம் அடைக்கலநாதன்) சிங்கள மொழிக்கு இருக்கின்ற அத்தனை உரித்துக்களும் தமிழ் மொழிக்கும்...

யாழ் கிழக்குப்பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களின்கட்டிட வசதிகள் மற்றும் பிற வசதிகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அடுத்த ஆண்டு முதல் எட்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த எட்டு பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு 2020 முதல் 2022 வரை ஒரு நடுத்தர கால திட்டமாக கட்டிட...

கருணாவுக்கு மனநிலை பாதிப்போ, வேறு ஏதோ ஒன்று இருக்கக் கூடும் .வீரகுமார திஸாநாயக்க

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் “தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே” என கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்...

மட்டக்களப்பில் பசுமை பத்மநாதன் கௌரவிக்கப்பட்டார்.

பல்கலைக்கழக வாழ்க்கை முதல் 34வருட அரசசேவைகாலத்தின்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையான மரங்களை நட்டமைக்காக மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த சிவகுரு பத்மநாதன் இன்று முனைப்பு நிறுவனத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கௌரவத்தினை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார்...

முனைப்பினால் எட்டு (8) குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் , 4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவணடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எஸ்.சதீஸ்) மட்டக்களப்பில் முனைப்பு  ஸ்ரீ லங்கா  நிறுவனத்தினால்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் ...

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம். ஊடக வெளியீடு

15 ஜனவரி 2020 2016ம் ஆண்டின் 14ம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (தாபித்தலும், நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றலும்) சட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க முயற்சி எடுக்கவுள்ளதென சமீபத்திய ஊடகறிக்கைகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போன...

பாண்டிருப்பில் வீடு எரிந்து நாசம் முனைப்பினால் உதவிகள்.

பாண்டிருப்பு - 2 இல் வீடு எரிந்து முற்றாக சேதமடைந்த குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இக் குடும்பத்தின் வீடு எரிந்ததினால் தொழில் உபகரணம்...

ரணிலுக்கு கற்பித்த மட்டக்களப்பு ஆசிரியர் அனுபவத்தை பகிர்கின்றார்.88வயதாகியும் இன்னும் ஓய்வூதியம் பெறவில்லை.

ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம்...

கல்குடா கல்விவலயத்தில் 400மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட அதி கஸ்டப்பாடசாலைமாணவர்கள் 400பேருக்கு முனைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கொம்மாதுறையைச்சேர்ந்த காலம் சென்ற இரா.பத்மநாதனின் முதலாம் ஆண்டினைமுன்னிட்டு சுவிஸ்நாட்டில் வசிக்கும் அவரது புதல்வர்களான...

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டல்லாஸ் அலகாபெருமா தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பட்டம் உள்நாட்டிலோ...

கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவபீடமாணவனைக்காணவில்லை.

கே.சுந்தரலிங்கம்  - கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருந்த மலையகப்பகுதியினை சேர்ந்த மருத்துவ பீட மாணவனை காணவில்லை. என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.01.2020 இரவு 10.55  முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவனின்...