Editor

5780 POSTS 0 COMMENTS

திருமலையில் சாதனை படைத்த மட்டக்களப்பு பாடசாலைகள்

கிழக்குமாகாணபாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டப்பாடசாலைகள் முதல்மூன்று இடங்களையும் பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனடிப்படையில் மண்டூர் 13ம் கொலனி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் ,ம2ம்இடத்தினையும் முறக்கொட்டான்சேனை இ.கி.மிசன் மகாவித்தியாலயம், 1ம்இடத்தினையும் களுதாவளைமகாவித்தியாலயம் 3ம்...

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம் Battle of the Golds”

(பொன்ஆனந்தம்) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மட்டக்கள் சிவானந்தா வித்தியாலயம் என்பவனற்றுக்கு இடையே நடத்தப்படும் 25வது தங்கத்திற்கான சமர்  “Battle of the Golds”இம்முறை...

வாழைச்சேனை செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தை தவிசாளர் கவனிப்பரா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டம் முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகின்றது. செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள...

மட்டக்களப்பு – பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா

கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு - பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06) திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவுபெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண...

கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா!

சகா   கல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியில் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியில் சுவாமி விவேகானந்தர் பூங்கா ஒன்று நிருமாணிக்கப்படவுள்ளது.   இதற்கான ஏற்பாடுகளை புதுக்குடியிருப்பு சமுக நலன்புரி அமைப்பின் மாவட்டக்காரியாலயம் முன்னெடுத்துள்ளதாக அமைப்பின் ஸ்தாபகர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.   இதற்கான...

கிழக்குமாகாண தொண்டராசிரியர்கள் 1050பேரில் 300பேரே தகுதி! ஆனால் 445பேருக்கு அமைச்சரவை அனுமதி உண்டு!

சகா) கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய 1050பேரில் ஆக 300பேரே தேவையான போதுமான தகுதியைப் பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.   ஆனால் அமைச்சரவை அனுமதியின் பேரில் கல்வியமைச்சின் பணிப்பிற்கிணங்க கிழக்குமாகாணத்தில் 445 தொண்டராசிரியர்களை ஆசிரியஉதவியாளர்களாக நியமிப்பதற்கு...

நாளை மட்டக்களப்புக்கு வரும் எங்கள் ஜனாதிபதியே

நாளை மே 7ம் திகதி மேதின நிகழ்வுக்காக தாங்கள் மட்டு நகர் வருகின்றீர்கள், தங்களை வரவேற்பதில் நானும் பெருமை அடைகின்றேன். தங்கள் வரவு நல் வரவாகட்டும். நாங்கள் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு விண்ணப்பதை...

வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின்தாய் சாவு

  நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக இன்றைய தினம் (05.05.2018) காலை ஆறு மணியளவில் கிருஷ்ணன் கோயில் வீதி, வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட திருமதி. அழகரெத்தினம் டிசாந்தினி(24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய்...

திருமலை மட்டக்களப்பு எல்லைக்காணிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும்.

பொன் ஆனந்தம் பொலநறுவை மாவட்டத்திற்குள் வரும் மாவில்,மற்றும் அங்கோடை வெளிகளில் வயல் செய்து வரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோருவதற்கான...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விருது வழங்கள்.

க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகமேம்பாடு மையத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழாவும்,"சமூக ஜோதி" விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் பாவலர் சாந்தி முஹியித்தீன்(JP) தலைமையில்...

காரைதீவு காளியம்மாளுக்கு மாட்டெழும்பு பதற்றம் தொடர்கிறது

இன்று காரைதீவு ஆலயமருகே மாட்டெலும்புகழிவுகள் வீச்சு! எல்லையில் பதட்டம்: பொலிசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைவு: இன விரிசலை உருவாக்க முயற்சி என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்! காரைதீவு நிருபர் சகா காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமருகே இன்று (04)...

பிரதமரும் ஜனாதிபதியும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் – மட்டக்களப்பில் வே.இராதாகிருஸ்ணன்

  பிரதமரும் ஜனாதிபதியும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் நாட்டின் அபிவிருத்தியையோ இன பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வையோ பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக தெரியவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரரதாகிருஸ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் பாசிக்குடாவில்

கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை ஊடாகக் கண்டிக்குக் சென்று, கண்டியிலிருந்து நீர்கொழும்பை மே மாதம் 06ஆம்...

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி

க. விஜயரெத்தினம்) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டும்,சர்வதேச நடன தினத்தை முன்னிட்டும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கு...

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு, விபுலானந்தம் சஞ்சிகை வெளியிடு சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது பிறந்த தின நிகழ்வு, விபுலானந்தம் சஞ்சிகை வெளியீடும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகர முதல்வர்...

பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நிலைமைகளை சிறந்த முறையில் உருவாக்கிக் கொடுப்பதே எமது கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்தவகையில் எமக்கு  கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முடிந்த வரையில் முன்னெடுத்து சாதித்துக் காட்டி வருகின்றோம் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை...

மரக்கறிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் மரக்கறிக்கடையொன்றில் மரக்கறிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்ததுடன் 45 போத்தல் மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்    வெசாக் தினத்தினை முன்னிட்டு மதுபான...

ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 08 போத்தல் கள்ளும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பற்ற தகவலின்...

புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்!வீ.ஆனந்தசங்கரி

த.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார்!   இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது? இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்...

தேவபுரம் அரிசி ஆலை மீள இயக்கப்படும் ,பொருத்து வீடுகளுக்கான தொழிற்சாலை மட்டக்களப்பில் –ஸ்ரீநேசன் எம்.பி

பட்டிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (02.05.2018) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் ,சா.வியாலேந்திரன் ,சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் சகல திணைக்கள தலைவர்கள் ,உத்தியோகத்தர்கள் உள்ளூராச்சி சபை பிரதிநிதிகள் மற்றும்...