Editor

5614 POSTS 0 COMMENTS

த.தே.கூட்டமைப்பு அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ளதா?

தற்போதைய பாராளுமன்றத்தில் த.தே.கூ எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும், ஆளுங்கட்சியை தனக்கு ஏற்றவாறு, தனது தேவைகளை நிறைவேற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கும் சக்தி பெற்றுள்ளது. இம் முறை அமைச்சரவை நியமனத்தின் போது த.தே.கூ அமைச்சுப் பதவியை பெற்றுள்ளது...

வடக்கு மக்களை புலிகள் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

தெற்கில் கிளர்ச்சி செய்தவர்கள் மீதான பார்வை மாற்றமடைந்ததைப்போல, வடக்கில் யுத்தம் செய்தவர்கள் மீதான பார்வையும் மக்களிடத்தில் மாறவேண்டுமென உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அலரி மாளிகையில்...

களுவாஞ்சிக்குடியிலும் பிரத்தியேக வகுப்புகளுக்குத்தடை

க.பொ.த. உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்கும் பாடசாலை விடுமுறை முடியும் வரை பிரத்தியேக வகுப்பு நடாத்துவதற்கு தடை காரைதீவு  நிருபர் சகா     மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரம்...

சஜித் இன்று செய்த நல்ல காரியம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அத்துடன், தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது...

அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கு துவிச்சக்கரவண்டி பரிசளிக்கப்படும்!

அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கு துவிச்சக்கரவண்டி பரிசளிக்கப்படும்! இனம் மதம் சாதி என்பதற்கு அப்பால் வலயத்தில்  திறமைகாட்டுகின்ற மாணவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும்.! சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் சஹூதுல்  நஜீம்   காரைதீவு  நிருபர் சகா   இவ்வருடத்தைப்போல் அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கும் ...

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம்

புதிய  அரசாங்கத்தின் 29 அமைச்சர்கள் இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு- இதற்கமைய புதிய அமைச்சர்களின் விபரங்கள்...

மட்டக்களப்பில் தேசிய நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிவித்தல்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் குளோரின் அகற்றும் மற்றும் இதர நீர் வடிகட்டிகளை (Filters)விற்பனை...

நிதி அமைச்சு மங்களவுக்கு ரவிக்கு பெற்றோலியம்

நிதி அமைச்சர் நியமனம் தொடர்பில நிலவிய வந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க...

மகிந்த ரணிலைவிட நல்லவராக அரியத்தின் விளக்கம்

  நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா? என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிப்பது என்ற முடிவினை தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ளனர். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவை...

சபாநாயகரிடம் இரா.சம்பந்தன் கேட்ட கேள்விகள்

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன். 2015 ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015 இல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது...

மீள்குடியேற்றம் ,புனர்வாழ்வு இராதகிருஸ்ணனுக்கு?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத் தெரியவருகின்றது. இறுதிப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பட்டியலை இறுதிநேரத்தில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாலேயே இன்று நடைபெறவிருந்த பதவியேற்கும்...

மூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள மீழ்குடியேற்றக்கிராமமான இரால்குழி,நாவலடி கிராம மக்கள் இன்று காலை 10.00 மணியளவில் யானைவேலி அமைத்து தமது கிராமத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்பாட்டமொன்றை நடாத்தினர். மேற்படி...

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு  காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறா வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக  ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...

களுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை...

கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது.TMVP

ஏதோவொரு வகையில் கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க கொண்டு இருக்கின்றது. என போரதீவுப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிசியின் பிரதேச சபை உறுப்பினர் சி.சிவனேசன்(வெள்ளையன்); தெரிவித்தார். தற்போதைய அரசியல் தொடர்பாக...

மட்டக்களப்பில் முன்னாள் போராளியின் மனைவி பிள்ளைகள் உண்ணாவிரதத்தில்

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி உண்ணாவிரதப் போராட்டம்! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி...

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம்.

ஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி...

உலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி

WBPF அமைப்பின் 10வது உடல்கட்டுமான வல்லுனர் போட்டியில் இலங்கையரான லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் இன்று வெற்றி பெற்றுள்ளார்....

ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனச்சொன்னது எனது தனிப்பட்ட கருத்து

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்...

எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்போம்.

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ்...