reporter312

115 POSTS 0 COMMENTS

உற்பத்தி  பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை.

( வாஸ் கூஞ்ஞ) பசுமையான நாடு நஞ்சு விசமற்ற நாளை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய சேதனப் பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் தேசிய வேலைத்திட்டமானது 07.06.2021 தொடக்கம் 18.06.2021 வரை சகல கமநல...

தம்பிலுவில் தேசிய கல்லூரியின் புதிய அதிபராக பா.சந்திரேஸ்வரன் நியமனம்.

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா விதிதியாலயத்தின் (தேசிய கல்லூரி) புதிய அதிபராக தம்பிலுவிலைச் சேர்ந்த ஆங்கில கல்விமாணி பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாரை திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் மத்திய...

அக்கரைப்பற்று  தேசிய பாடசாலைக்கு  நிரந்தர அதிபர் நியமனம்.

(வி.சுகிர்தகுமார்)அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர சேவையில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களே புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதம்...

கிழக்கில் கொரோனா மரணம் 200ஜக் கடந்தது!

(வி.ரி.சகாதேவராஜா)கிழக்கு மாகாணத்தில் கொரோனா காரணமாக மரணித்தோரும் எண்ணிக்கை 200ஜக் கடந்துள்ளது. (10)வியாழன்காலை வரை மொத்தமாக 202பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த 202 பேரில் மூன்றாவது அலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 176ஆகும். கிழக்கில் இதுவரை பலியான 202பேரில்...

மட் அரச உத்தியோகத்தர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு கொவிட் தடுப்பூசி வழங்கும் குறித்த நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு...

யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் திருக்கோவில் பிரதேச வறிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் அன்பளிப்பு.

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நோய் தாக்கம் காரணமாக பணயத்தடைக் அமுலில் உள்ள நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் வாழும் தினக்கூலி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று...

ஓட்டமாவடியில் மூன்று கிராமங்கள் முடக்கம்.

(ந.குகதர்சன்)ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி...

கொரோனா சட்டத்தினை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை.

(ந.குகதர்சன்) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தனியார் வகுப்பு நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், கொரோனா சட்டத்தினை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குள காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் உடலம் மீட்பு

(ஹஸ்பர் ஏ ஹலீம்)தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக இன்று (08)மாலை 5.30 மணியளவில் பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 30_35...

சுவிஸ் உதயம் அமைப்பின் கூட்டம்!

(எஸ்.சபேசன்)சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாக சபைக்கூட்டம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் அவர்களது தலைமையில் சுவிஸ் நாட்டின்Belpbergstrasse,3123 Belp  எனும் இடத்தில் கொவிட் 19 விதி முறைகளுக்கு அமைவாக...

உயிரினை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது!கு.சுகுணன் வைத்தியர் தெரிவிப்பு.

(பாறுக் ஷிஹான்) தாக்கத்தினால் இழந்த எந்த விடயத்தையும் நாம் மீள பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் தேகஆரோக்கியத்தையோ அல்லது இழந்த உயிரினையோ நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்...

ஓட்டமாவடியில் 29 கொரோனா தொற்றாளர்கள்.

(ந.குகதர்சன்) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் படி 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை?

  ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி அமைச்சில் நேற்று திங்கட்கிழமை (07) சிறப்புக் கூட்டம் ஒன்று...

தம்பலகாமத்துக்கு ரூபா 250,000.00 பெறுமதியான உலர் உணவு வழங்கல்.

தம்பலகாமம் பிரதேச செயலாளரது வேண்டுகோளுக்கு அமைய அப்பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் 19 தொற்றுக் காரணமாக இன்னலும் மக்களுக்கு வழங்கும் பொருட்டாக 250,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களைத் வைரமுத்து இரவீந்திரன் தலைமையில்...

கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் ஐவர் மரணம்.

(ந.குகதர்சன்)கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த...

கடலில் மூழ்கி மாணவன் மரணம்!கல்முனையில் சம்பவம்.

(நூருள் ஹுதா உமர்)நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான அக்ஸயன் (வயது 17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார். உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர்...

கிழக்கில் 10ஆயிரத்தை தாண்டிய கொரோனாத் தொற்றாளர்கள்!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.அங்கு இதுவரை(6) 10167பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின்போது 6302பேர் இம்மாகாணத்தில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் இந்நோய்த் தொற்று காரணமாக...

15நாள் முடக்கத்தால் வளத்தாப்பிட்டி மக்கள் பட்டினி.

(வி.ரி.சகாதேவராஜா) கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை மற்றும் முடக்கம் என்பவற்றால் எமது மக்கள் பசி பட்டினியால் வாடும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள். எனவே பொருட்களை தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென புதிய...

அச்சம் கொள்ளாமல் வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு.

(பைஷல் இஸ்மாயில் )திருகோணமலை - கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேதஇ அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு...

பி.சி.ஆர் என்றதும் வெறிச்சோடும் வீதிகள்!

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...