reporter312
பயணத்தடை உள்ள நிலையில் விபத்து
(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று 9ஆம் பிரிவை...
உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தீவிரம்.
(பாறுக் ஷிஹான்)அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இஸ்லாமபாத் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம்.
(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக" உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளிலான...
ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.
(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ஊரின் ஒரு பகுதியை தனிமைப்படுத்துவதற்கு இன்று 05.06.2021 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர் பிரதேசத்திற்கான கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் அவசர...
கிண்ணியா நகர சபை மைதானத்தில் என்டிஜன் பரிசோதனை.
(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரிய கிண்ணியா பகுதியில் எழுமாறாக இன்று(05)அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொவிட்19 தாக்கம் உள்ள நிலையில் முடக்கப்பட்ட கிண்ணியாவில் உள்ள 12 கிராம சேவகர்...
கிழக்கில் செவ்வாய் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்.
(வி.ரி.சகாதேவராஜா)கிழக்கு மாகாணத்தில் செவ்வாய்க் கிழமை(8) முதல் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இது தொடர்பான உயர்மட்ட...
சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியில் கொரோனா தீவிரம்:
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)சம்மாந்துறை புதிய வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் ஏனைய பிரதேசங்களுக்கு உதவி செய்வதற்காக சுத்திகரிப்பு உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள். அவர்களோடு பழகுபவர்கள் தொடர்பில் உள்ளவர்கள் மிக அவதானமாகச் செயற்படுமாறு சம்மாந்துறை பிரதேச செயலாளர்...
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
(எஸ்.சபேசன்)தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா ) 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் தலைவர் சமூகசேவகர்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!
(பைஷல் இஸ்மாயில்) அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களால் இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்...
பிரதேச சபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் அரிசி மற்றும் மரக்கறிவகை வழங்கிவைப்பு
(எஸ்.சபேசன்) தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ...
இருதயபுரத்தில் இளைஞன் அடித்து கொலை.
இருதயபுரத்தில் இளைஞன் அடித்து கொலை.மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(02) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக வைத்தியசாலையில் மீட்க்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டியன் பரிசோதனை.
(ந.குகதர்சன்) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...
ஐந்தாயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கும் திட்டம்
(ஏறாவூர் நிருபர் - நாஸர்)கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா விசேடகொடுப்பனவு வழங்கும் திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள சுமார் பதினோரோயிரம் குடும்பங்களுக்கு...
5 ஆயிரம் ரூபா மக்களுக்கு கிடைக்குமா? இம்ரான் மஹ்ரூப் (பா.உ)
(ஹஸ்பர் ஏ ஹலீம்)கொரோனா 3 வது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கொடுப்பனவின் போது உண்மையில் 5 ஆயிரம் ரூபா மக்களின் கைகளுக்கு கிடைக்குமா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்...
மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிரான் - கோரகல்லிமடு பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே...
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கப்பட்டது.
(ரீ.எல்.ஜவ்பர்கான்) தீவிர கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 32 பொலிசாருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்காலிகமாகமாக பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இப்பொலிஸ் நிலையத்தில் இன்று...
ஒரு இனத்தின் மீதுபாரபட்சங்களைச் தொடர்வதற்கு இடமளிக்கப் போவதில்லை.ஹாபிஸ் நசீர் பா.உ காட்டம்!
(பைஷல் இஸ்மாயில்) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சான்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் திடீரென கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணிச் சக்திகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய...
அரசியலுக்காக அதிகாரங்களை அடையும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை (ஏ.எல்.எம் அதாஉல்லா பா.உ)
(மாளிகைக்காடு நிருபர்)இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக...
பயணக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத மக்கள்.
(வி.சுகிர்தகுமார்)பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது.
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று...
அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் கூட்டம்.
(மாளிகைக்காடு நிருபர்) நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது தீவிரமாய் பரவி வரும் நிலையில், அதனை அக்கரைபற்று பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் முனைப்புடனான பிரதேச மட்ட கோவிட் 19 செயலணியின் குழுக்கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச...