reporter312

2459 POSTS 0 COMMENTS

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டியன் பரிசோதனை.

(ந.குகதர்சன்) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...

ஐந்தாயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கும் திட்டம்

(ஏறாவூர் நிருபர் - நாஸர்)கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா விசேடகொடுப்பனவு வழங்கும் திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள சுமார் பதினோரோயிரம் குடும்பங்களுக்கு...

5 ஆயிரம் ரூபா மக்களுக்கு கிடைக்குமா? இம்ரான் மஹ்ரூப் (பா.உ)

(ஹஸ்பர் ஏ ஹலீம்)கொரோனா 3 வது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கொடுப்பனவின் போது உண்மையில் 5 ஆயிரம் ரூபா மக்களின் கைகளுக்கு கிடைக்குமா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்...

மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளார். கிரான் - கோரகல்லிமடு பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே...

காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கப்பட்டது.

(ரீ.எல்.ஜவ்பர்கான்) தீவிர கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 32 பொலிசாருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்காலிகமாகமாக பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இப்பொலிஸ் நிலையத்தில் இன்று...

ஒரு இனத்தின் மீதுபாரபட்சங்களைச் தொடர்வதற்கு இடமளிக்கப் போவதில்லை.ஹாபிஸ் நசீர் பா.உ காட்டம்!

(பைஷல் இஸ்மாயில்) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சான்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் திடீரென கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டதற்கான பின்னணிச் சக்திகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய...

அரசியலுக்காக அதிகாரங்களை அடையும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை (ஏ.எல்.எம் அதாஉல்லா பா.உ)

  (மாளிகைக்காடு நிருபர்)இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக...

பயணக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத மக்கள்.

(வி.சுகிர்தகுமார்)பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றது. அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று...

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் கூட்டம்.

(மாளிகைக்காடு நிருபர்) நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது தீவிரமாய் பரவி வரும் நிலையில், அதனை அக்கரைபற்று பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் முனைப்புடனான பிரதேச மட்ட கோவிட் 19 செயலணியின் குழுக்கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச...

1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.

(இக்பால் அலி) இப்பாகமுவ சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு உட்பட்ட நேபிலிகும்புர பிரதேசத்திலுள்ள 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்று தடுப்பூசிகளைப்பெற்றுக்...

கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் யார் கையில்?

(நூருள் ஹுதா உமர்)நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறையினருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உள்ள கடமைப்பாடுகள், அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலும் கொரோணா கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றும் கலந்துரையாடலும்...

அகப்பட்டது 9240 மதுபான போத்தல்கள்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்களை பாரவூர்தி (கனரக வாகனம்) ஒன்றில் ஏற்றிச் சென்ற இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய...

போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வரும்! கூறுகின்றார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா.

  (காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா) போதைவஸ்து பாவிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. போதைவஸ்து பாவனையினால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இதனால் விரைவில் கொரோனா தொற்று ஏற்படும். இந்த...

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நடமாடும் வியாபாரம்

நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வியாபாரம் மூலம் விற்பனை செய்யும் வகையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நடமாடும் வியாபாரம்...

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர்.

  (ந.குகதர்சன்) வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் அகப்பட்டவர்கள் 1199 நபர்கள் அடையாளம்!

  (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மூன்றாவது அலை காரணமாக 1199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இரண்டு கிராம...

நீரை ஓடவிட்டு மக்களை காப்பாற்றும் ம.தெ.எருவில்.பற்று பிரதேச சபை.

(எருவில் துசி) கொரோனா வைரசின் தாக்கம் மக்களை பரிதாபத்துக்குள்ளக்கியிருக்கும் நிலையில் டெங்கு தாக்கமானது மக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுவதை கருத்தில் கொண்டு வடிகான்களை துப்பரவு செய்யும் பணியானது தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் பணிப்பரையின் பேரில்...

கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசம்.

  (எருவில் துசி) நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுபாட்டுக்கு மக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இன்று (23) மக்கள் வீடுகளுக்குள் முடங்கி தமது  பாதுகாப்பையும் ஏனைவர்களின் நலன் மீது அக்கறை...

கண்ணகியம்மனுக்கு திருமணச்சடங்கு! கட்டுண்ட மக்கள்.

(எருவில் துசி) எருவில் கண்ணகியம்மனுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் திருமணச்சடங்கானது கொரோனா வைரஸ் பயணக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் ஒன்று கூடுதல் தொடர்பான சட்ட  விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது. எருவில் கண்ணகி அம்பாளின் திருச்சடங்கானது...