reporter312

2254 POSTS 0 COMMENTS

பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் ஆரம்பம்.

(நூருல் ஹுதா உமர் )சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட  உரிய...

இம்ரான் எம்.பி கடிதம்.

  (ஹஸ்பர் ஏ ஹலீம்)அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ்இ முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் (சட்டத்தரணி அலறி றிபாஸ்)

(நூருல் ஹுதா உமர்)முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பாலசிரிசேனஇ மொறகஹகந்த நீர்த்தேக்க திட்டம்இ ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைத் திட்டம் ஆகிய இரு அபிவிருத்தி திட்டங்கள் மூலமாகவும் அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமைஇ ரணிலை...

நூறு வருடம் பழமை வாய்ந்த வீதிக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

(நூருல் ஹுதா உமர்) அக்கரைப்பற்று பிரதேச இசங்கணிச்சீமையில் நீண்ட காலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் சில அரச உத்தியோகத்தர்களால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வீதிக்கு பிரதான நீர் இனைப்பு பெறுவதற்காக விடாமுயற்சியுடன் செயற்பட்டு எனது...

கோடா தயாரித்த இரு இளைஞர்கள் கைது.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோடா மற்றும் கசிப்பு தயாரித்த இரு இளைஞர்கள் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கிரானை தட்டாவெளி எனும் பகுதியில் வைத்தே 20 மற்றும் 26 வயதுகளுடைய இருவர் கைது...

மன்னாரில் இன்றைய நிலையில் நாளொன்றுக்கு நான்கு பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்படுகின்றனர்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இம் மாதம் (யூன்) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையின்படி நாளொன்றுக்கு நான்கு பேர் என்ற விகிதாசாரத்தில் கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர். கடற்தொழில் நடவடிக்கைகளில்...

பிரச்சினைகள் முடிவற்றவை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் போராட்டம்.

(ரக்ஸனா) தீர்வுகள் தாமதம் - பிரச்சினைகள் முடிவற்றவை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் போராட்டம். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக...

கிழக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் தேசிய தரமுயர்த்த சிபாரிசு.

(எப்.முபாரக்) கிழக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட மாகாண கல்வி பணிப்பாளரால் ஆளுனருக்கு சிபாரிசு செய்யப்பட்டு கல்வி அமைச்சிற்கு வியாழக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண...

இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் – நான்கு பேருக்கு கொரோனா

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில்...

இம்ரான் எம்பியின் கோரிக்கை.

(பைஷல் இஸ்மாயில்) அரசாங்கத்தின் பாடசாலை மைதான அபிவிருத்தித் திட்டத்தில் கிண்ணியா கல்வி வலய கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தையும் உள்ளடக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்...

மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)மருதமுனை பிரதேச வைத்தியசலையில் கடமையாற்றும் சுகாதாரர பணியாளர்கள் இன்று (11) வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழஎனை-19 கொரோனா தொற்று நோய்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு சேவையாற்றும் தமக்கு மேலதிக நேரத்திற்கான...

சுகாதார சிற்றுழியர்கள் போராட்டம்.

(அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சிற்றூழியர்கள் இன்று (11) காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வைத்தியசாலைகளுக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். வைத்திய சேவையினை ஒப்பிட்டு 78 வீதம் கொடுப்பனவு...

கசிப்பு உற்பத்தியில் பெரல் வெடித்து உயிரிழப்பு!ஒருவர் படுகாயம்

(பாறுக் ஷிஹான்)அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக...

யுத்தகாலத்தில் எல்லையில் கைதிகள் பரிமாற்றம் நிகழ்வதுபோன்று புதிய வளத்தாப்பிட்டி மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கல்!

( வி.ரி.சகாதேவராஜா)யுத்த காலத்தில் எல்லைப்பகுதியில்வைத்து கைதிகள் பரிமாற்றம் நிகழ்வதுபோன்று முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி மக்களுக்கான உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது. முடக்கப்பட்ட அம்பாறையையடுத்தள்ள புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கென ஒரு தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகளை...

சட்ட விரோத மது விற்பனையாளர்கள் கைது.

  (ஏறாவூர் நிருபர்- நாஸர்)பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த ஐந்துபேர் ஏறாவூர்ப் பொலிஸாரினால் நேற்று 10.06.2021 கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒருதொகுதி மதுபானபோத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி...

சேதனப் பசளைகளை உற்பத்தி! நகர சபை செயலாளர் றொனால்ட் லெம்பேட் அறிவிப்பு.

  ( வாஸ் கூஞ்ஞ) மன்னார் நகர சபையால் சேகரிக்கப்படும் குப்பைக் கூழங்களை பொது மக்கள் தரம் பிரிக்கப்பட்ட நிலையில் வழங்குவார்களாயின் விவசாயிகளுக்கு தேவையான சேதனப் பசளைகளை அதிகம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன்...

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில்  எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள் நாற்பத்தி எட்டு (48) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் நாற்பத்தி நான்கு (44) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும்...

களத்தில் நின்று கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா 3ம் அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மண்முனை மேற்கு...

கல்முனையில் சுமுகமான முறையில் அரச, தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) தற்போது நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தடைகளின்றி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவறுத்தல்களுக்கு அமைய (10) நாடுபூராகவும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. கல்முனை நகரில் அரச மற்றும்...

உற்பத்தி  பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை.

( வாஸ் கூஞ்ஞ) பசுமையான நாடு நஞ்சு விசமற்ற நாளை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய சேதனப் பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் தேசிய வேலைத்திட்டமானது 07.06.2021 தொடக்கம் 18.06.2021 வரை சகல கமநல...