reporter312

2020 POSTS 0 COMMENTS

கடலில் மூழ்கி மாணவன் மரணம்!கல்முனையில் சம்பவம்.

(நூருள் ஹுதா உமர்)நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான அக்ஸயன் (வயது 17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார். உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர்...

கிழக்கில் 10ஆயிரத்தை தாண்டிய கொரோனாத் தொற்றாளர்கள்!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.அங்கு இதுவரை(6) 10167பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின்போது 6302பேர் இம்மாகாணத்தில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் இந்நோய்த் தொற்று காரணமாக...

15நாள் முடக்கத்தால் வளத்தாப்பிட்டி மக்கள் பட்டினி.

(வி.ரி.சகாதேவராஜா) கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை மற்றும் முடக்கம் என்பவற்றால் எமது மக்கள் பசி பட்டினியால் வாடும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள். எனவே பொருட்களை தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென புதிய...

அச்சம் கொள்ளாமல் வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு.

(பைஷல் இஸ்மாயில் )திருகோணமலை - கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேதஇ அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு...

பி.சி.ஆர் என்றதும் வெறிச்சோடும் வீதிகள்!

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

பிரயாணத்தடையை மீறி செயற்பட்ட இளைஞர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை

(நூருல் ஹுதா உமர்)பாதுகாப்பு படையினர் வீதிகளில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நியாயமான காரணங்களின்றி பிரயாணத் தடையை மீறி வீதிகளில் உலாவித் திருந்த இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமுகமாக பாதுகாப்பு படையினரால் சாய்ந்தமருது...

உலகக் கிண்ண போட்டிக்கு உதயமாகும் கிண்ணியா வாலிபன்.

(எப்.முபாரக்) 2022 - FIFA உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான தகுதிகான் போட்டிக்களில் இலங்கை நாட்டின் சார்பாக விளையாடுவதற்காக கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரி பழைய மாணவர் அக்ஸேரியன்...

கொரோனாவினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு.

  (பாறுக் ஷிஹான்) கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைஇ பாண்டிருப்பு இகல்முனை உள்ளிட்ட...

உலக சுற்றுச் சூழல் தினத்தில் மரநடுகைச் செயற்திட்டம் முன்னெடுப்பு.

  இலங்கையின் நதிப் படுகைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'சுராகிமு கங்கா' திட்டத்தை வலுப்படுத்தும் முகமாகவும்இ இலங்கையின் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்குடனும் உலக சுற்றுச்சூழல் தினத்தில்   நதிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய...

மர்ம மரணம்! விசாரணை செய்யும் பொலிஸார்.

  (எருவில் துசி) மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில்...

பயணத்தடை உள்ள நிலையில் விபத்து

(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று 9ஆம் பிரிவை...

உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தீவிரம்.

  (பாறுக் ஷிஹான்)அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இஸ்லாமபாத் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில்  கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம்.

(எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக" உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளிலான...

ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ஊரின் ஒரு பகுதியை தனிமைப்படுத்துவதற்கு இன்று 05.06.2021 தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகர் பிரதேசத்திற்கான கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் அவசர...

கிண்ணியா நகர சபை மைதானத்தில் என்டிஜன் பரிசோதனை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரிய கிண்ணியா பகுதியில் எழுமாறாக இன்று(05)அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொவிட்19 தாக்கம் உள்ள நிலையில் முடக்கப்பட்ட கிண்ணியாவில் உள்ள 12 கிராம சேவகர்...

கிழக்கில் செவ்வாய் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்.

(வி.ரி.சகாதேவராஜா)கிழக்கு மாகாணத்தில்  செவ்வாய்க் கிழமை(8) முதல் சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இது தொடர்பான உயர்மட்ட...

சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியில் கொரோனா தீவிரம்:

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)சம்மாந்துறை புதிய வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் ஏனைய பிரதேசங்களுக்கு உதவி செய்வதற்காக சுத்திகரிப்பு உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள். அவர்களோடு பழகுபவர்கள் தொடர்பில் உள்ளவர்கள் மிக அவதானமாகச் செயற்படுமாறு சம்மாந்துறை பிரதேச செயலாளர்...

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

  (எஸ்.சபேசன்)தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா )  3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் தலைவர் சமூகசேவகர்...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

(பைஷல் இஸ்மாயில்) அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களால் இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்...

பிரதேச சபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் அரிசி மற்றும் மரக்கறிவகை வழங்கிவைப்பு

(எஸ்.சபேசன்) தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ...