sub editor

4250 POSTS 0 COMMENTS

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர்தின நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தினம் நேற்று மட்டக்களப்பில்  நடைபெற்றது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம்...

ஆசிரியர் உதவியாளர்களுக்கு அதிஸ்டம்

தோட்­டப் ­பா­ட­சா­லைகள் மற்றும் நாட்டில் வேறு பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவை பத்தாயிரம் ரூபா­ வரை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாக கல்வி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தோட்­டப்­பா­ட­சா­லைகள்...

பலரை அழித்து சிலரை வாழ வைப்போம் என்ற கொள்கையைதான் அரசியல் தலைமைகள் கைக்கொண்டு வருகின்றனர்.

“பலரை அழித்து சிலரை வாழ வைப்போம் என்ற கொள்கைதான் நாட்டினை ஆண்ட அரசியல் தலைவர்களாலும், அரசியல் தலைமைகளாலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை...

பட்டதாரிகளுக்கு தாமதமில்லாமல் தொழில் கிடைக்க ஆவனசெய்வோம்!

காரைதீவு  நிருபர் சகா   அரசதுறைகளில் நிரப்பப்படாதுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பட்டதாரிநியமனங்களின்போது தமிழ்ப்பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அதையிட்டு பேசி நிவர்த்திக்க நடவடிக்கைஎடுப்போம். தனியார்துறைகளிலும் இதையிட்டு சிந்திக்கலாம். எனவே தாமதமில்லாமல் உங்களுக்கான தொழி;பெற்றுத்தர நடவடிக்கையை...

கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது

“கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்டே, வடக்கு - கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­திய...

யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன்

யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு பேராசிரியர் இரட்ணம் விக்னேஷ்வரன்  பதவியை பொறுப்பேற்றுள்ளார்.. அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா...

உழைக்கும் மக்களுக்கு நிவாரணம்

நாட்டில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பல பிரேரணைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, வேலைத்தளங்களில் உயிரிழக்கும் ஊழியர்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து...

அதிகூடிய வட்டி வீதத்தில் கடனைப்பெற்று கடனாளிகளாக மக்கள் மாறுகின்றனர்.

(படுவான் பாலகன்) இலகுவான முறையிலும், குறைந்த வட்டி வீதத்திலும் சமூர்த்தி வங்கிகள் ஊடாக கடன் தொகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவ்வங்கிகளில் கடன்களை பெறாமல், கிராமங்களுக்கு வருகின்ற, அதிகூடிய வட்டி வீதங்களை அறவீடு செய்கின்ற...

போற்றுதற்குரியவர்கள் உழைப்பாளிகளே!!!

(படுவான் பாலகன்) மரம் ஒன்று வளர்ச்சியடைவதற்கும் அது நிமிர்ந்து நிற்பதற்கும் அதனுடைய ஆணிவேர் மற்றும் பக்கவேர்கள் என்பன மிகவும் அவசியமானது. வேர்கள் இல்லையென்றால் மரங்கள் இல்லை. மரம் விருசட்சமாக வளர்த்து கிளைகளை, இலைகளை பரப்பி...

18479.5 ஏக்கர் வயல் நெற்செய்கைக்கு தீர்மானம்.

18479.5 ஏக்கர் நெற்செய்கைக்கு இந்த ஆண்டு 2020/2021 பெரும்போகத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரு நீர்ப்பாசனத்திற்கமைய 8686 ஏக்கர் சிறு நீர்ப்பானத்திற்கமைய 480 ஏக்கர் மானாவாரி 9313.5 ஏக்கர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளால் இப்பிரதேச குளங்கள்...