sub editor

2504 POSTS 0 COMMENTS

ஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுக்குமான சந்திப்பு

ஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் உயர்ஸ்தானிகரின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் அரசியல் பிரித்தானியாவின் ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் பொப் லாஸ்ட் குழுவினருக்குமிடையிலான பிரத்தியேக சந்திப்பொன்று...

மண்முனை வீதி மீண்டும் குன்றும் குழியுமாக காட்சி! மக்கள் அவதி! நிரந்தர தீர்வு என்ன?

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வீதியாக மண்முனைத்துறை வீதி அமைந்துள்ளது. இவ்வீதியில் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாக மண்முனைப்பாலமும் அமைந்துள்ளது. 2014ற்கு முன்னர் நீர்மாக்கமாக படகுவழி போக்குவரத்து காணப்பட்ட நிலையில், 2014...

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, தமக்கு தேவையான காணியை ஒழுங்கு முறையில் கோரவில்லை

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் உக்கக்கூடிய கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான இடத்திற்கான காணியை, பிரதேசசபை ஒழுங்குமுறையில் இன்னமும் கோரவில்லையென மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார். மண்முனை...

கொக்கட்டிச்சோலையில் மாற்றுத்திறனாளிகள் கெரளவிப்பு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டல் மற்றும் உள்வாங்கல் சமத்துவத்தை உறுதிப்படுத்தல் அதற்காக பாடுபடுவோம், குரல்கொடுப்போம் பயணிக்கத் தயார் ஆனால் நாம் எல்லோரும் தயாரா? எனும் தொனிப்பொருளில் இன்று(11) செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை...

ஒன்றுபட்டால்தான் குறிக்கோளை அடைய முடியும் : புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் புள்ளநாயகம்

நான் கௌரவ அளுநரின் கூற்றுக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டே நான் இங்கு வருகை தந்திருக்கின்றேன். அவரது ஆலோசனைகளை அமுல்படுத்துவது தனியே என்னால் மாத்திரம் செய்ய முடியாத காரியமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான்...

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய வாகனங்கள்

மாநகரின் திண்மக்கழிவகற்றல் சேவையினை மேம்படுத்தும் நோக்கிலும், துரித கழிவகற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுத்தமான நகரை உருவாக்கும் நோக்கிலுமாக மட்டக்களப்பு மாநகர சபையால் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கொம்பக்டர்...

காரைதீவு பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி!

காரைதீவுப் பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை எட்டு(8)ஆதரவு வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.   சபையின் 10ஆவது மாதாந்த அமர்வும் வரவுசெலவுத்திட்ட அமர்வும் இன்று(10) திங்கட்கிழமை சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றது.   இதன்போது வரவுசெலவுத்திட்டப் பிரேரணையை...

மண்முனை தென்மேற்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான விசேட இலவச போக்குவரத்து சேவையினை புதிய வருடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்...

காணி விடுவிப்பு திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை ராணுவத்தின்; கிழக்கு மாகாண தளபதி மேஜர் ஜெனரல் அருணஜெயசேகர கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவிடம் சம்பிரதாயபூர்வமாக...

யோகேஸ்வரன் எம்.பியால் ஆலய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டல்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் வாகரை...

பேத்தாழை பொது நூலகத்தின் நூலக கீதமும், கொடியும் அறிமுகம்

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவும், பரிசளிப்பு விழாவும் நூலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. நூலகப் பொறுப்பாளர் திருமதி.தாரணி தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம...

மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு...

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.   பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இன்று(10) இடம்பெற்ற விஷேட அமர்வின்போது, தவிசாளரால் 2019...

போதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை

போதைப்பொருள் கடத்தலிற்காக தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். மரணதண்டனை கைதிகள் குறித்த விபரங்கள் தனக்கு கிடைக்காததன் காரணமாக மரண தண்டனையை...

மட்டக்களப்பு உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சி, டி சான்றிதழ்களைப்பெற்ற உணவகங்கள் ஏ, பி சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால், அந்த உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் என, மட்டக்களப்பு மாநகர மேயர்...

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கிழக்கு மாகாணசபைக்கான...

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக்கலைக் கண்காட்சி

வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம்…..வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்………. நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த...

முன்னாள் போராளிகள் அச்ச நிலையில்

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இவ்வாறு வன்னி  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில்...

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுகிர்தராஜன் ஓய்வு!

ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய ஒரு சிறந்த ஆசிரியரான பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஆர். சுகிர்தராஜன் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து 60வது வயதில் நாளை(9) ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார்.   பொத்துவிலைச் சேர்ந்த அவர் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து நாளை...

வாழைச்சேனையில் மழைக்கு மத்தியில் மாற்றுத் திறனாளிகள் தினம்

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து...