sub editor

4217 POSTS 0 COMMENTS

கொக்கட்டிச்சோலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். தொழில் நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்து நபர் கடந்த 14.01.2021 அன்று வீடு திரும்பியிருந்த நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தமையினால் அவருடைய...

கிண்ணியா மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்.

எப்.முபாரக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (18) மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி...

மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் இரு வேறு பிரதேச செயலக பிரிவு கிராம உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்.

மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கீழ் அங்கத்துவம் வகிக்கும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் செம்மன்னோடை கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் M.M அன்வர் சதாத் அவர்கள் தனது கடமைப்பிரிவில் பொது மக்களுக்கான...

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் போக்குவரத்து துண்டிப்பு ; இரு குளங்களின் வான்கதவுகள் திறப்பு

(படுவான் பாலகன் )மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழையின் காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்ட வீதிகள் பலவற்றில் வெள்ளநீர் நிரம்பியதினால் சில கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதுடன், பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதேசத்தின் மாவடிமுன்மாரி...

அபயம் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அபயம் அமைப்பின் நிதி உதவியில் கட்டுமுறிவுக்குளம் பாடசாலையில் கல்வி கற்கும் 100மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. இதனை பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்....

தமிழ்த்துறைக்கு வணிகப் பட்டதாரி பணிப்பாளராக நியமனம்

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறைக்கு வணிகப் பட்டதாரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பினை ஏற்படுத்துகின்றது. இவருடைய நியமனம் சென்ற வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றுள்ளமை இந்த நியமனத்தின் முறைகேட்டினை பதிவுசெய்கின்றது. அந்நிறுவனத்தில்...

முனைவர் முருகு தயாநிதியின் ‘பண்டைத் தமிழில் கல்விச் சிந்தனை’ எனும் நூலுக்கு விருது.

முனைவர் முருகு தயாநிதியின் 'பண்டைத் தமிழில் கல்விச் சிந்தனை' எனும் நூலுக்குக்கு அறிவியலும் தொழிநுட்பமும் என்ற துறையில் சிறந்த நூல் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நூல் சிறந்த நூலாக...

கவிஞர் த.மேராவின் பாடிமகிழ்வோம் சிறுவர் இலக்கியத்திற்கு மாகாண சிறந்த நூல் பரிசு

கவிஞர் த.மேரா எழுதிய பாடிமகிழ்வோம் சிறுவர் இலக்கியம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற தமிழ் இலக்கிய விழா கடந்த...

15நாட்களுக்கும் மேலாக அழுக்கான வெள்ள நீரிக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் 15நாட்களாக வெள்ளநீருக்கு மத்தியிலேயே இன்னல்களுடன் நாளாந்த கடமைகளை செய்து வருகின்றதாக குறிப்பிடுகின்றனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் பெய்த அடைமழை காரணமாக குறித்த பகுதியில்...

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

(படுவான் பாலகன்)மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற தவறுகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வேறு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் குறித்த பகுதிகளில் மறு...

2021 ஆரம்ப நிகழ்வும் சத்திய பிரமாணமும்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக 2021ற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக புதிய ஆண்டின் ஆரம்ப நிகழ்வு இன்று (01) தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி...

சுபீட்சம் Epaper 31.12.2020

சுபீட்சம் இன்றைய (31.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 31.12.2020அழுத்தவும்.

மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணிமயப்படுத்தி வெளியீடு

மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணியில் உட்புகுத்தி வெளியிடும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட அனைத்து பயனாளிகள்...

சுபீட்சம் Epaper 30.12.2020

சுபீட்சம் இன்றைய (30.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 30.12.2020அழுத்தவும்.

சுபீட்சம் Epaper 29.12.2020

சுபீட்சம் இன்றைய (28.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 29.12.2020அழுத்தவும்.

சுபீட்சம் Epaper 28.12.2020

சுபீட்சம் இன்றைய (28.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 28.12.2020அழுத்தவும்.

சுபீட்சம் Epaper 27.12.2020

சுபீட்சம் இன்றைய (27.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கேsupeedsam 27.12.2020அழுத்தவும்.

சுபீட்சம் Epaper 26.12.2020

சுபீட்சம் இன்றைய (26.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 26.12.2020அழுத்தவும்.

பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

(வயிரமுத்து திவாகரன்) மட்டகளப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தொழிற்பயிற்சி மூலம் இளைஞர்களை வலுப்படுத்தி அவர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டலை வழங்குவதோடு மட்டுமன்றி தற்போதைய எமது சமூகத்துக்கு தேவையான அவசிய தேவைகளை கருத்தில் கொண்டு...

சுபீட்சம் Epaper 25.12.2020

சுபீட்சம் இன்றைய (25.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 25.12.2020அழுத்தவும்.