News Editor

69 POSTS 0 COMMENTS

ஹர்தால் மற்றும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24)...

சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிப்பு

கௌரவப்பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிவரும் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்புக்கு வருகை...

மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழான மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் புதன்கிழமை (23) மாலை...

மட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தின் காணிப்பிரச்சினைகள், மதுபானப்பாவனை, சட்டவிரோத செயற்பாடுகள் கல்விசார், பாதுகாப்பு சார் பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர மா.உதயகுமார்...

மட்டக்களப்பு கிரானில் 2 மாத பெண் சிசு மீட்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 2 மாதம் மதிக்கத்தக்க பெண் சிசுவினை பொதுமக்கள் கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9.30 மணியளவில் கிரான் பாடசாலை வீதியால் சென்ற நபர்...

போரால் பாதிக்கபட்ட படுவாங்கரையை அபிவிருத்தி செய்வதே அரசின் பிரதான நோக்கம் – சோ. கணேசமூர்த்தி

கடந்த முற்பது வருடகால யுத்தம் எமது பிரதேசத்தினை வெகுவாக பாதித்தது. அதிலும் யுத்த களமாக மட்டக்களப்பில் காணப்பட்ட படுவாங்கரை யாரின் கண்ணுக்கும் தெரியாத பிரதேசமாக உள்ளது. யுத்தம் ஓய்ந்து பத்துவருட காலம் சென்ற...

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதத்திலேயே தீர்வுத்திட்ட அறிக்கை – ரெலோ

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து நிராகரித்து, சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதத்தில், இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்பதனை நாம் திட்டவட்டமாகவும் தெட்டத்தெளிவாகவும் தெரிவிக்கத்...

ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும் – மாநகரசபை உறுப்பினர் கிருரஜன்

என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும். பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்ப்பது அவர்களின் நன்நடத்தைகளை வளர்க்கும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன்...

இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.

இலங்கையில் போருக்கு பின்னரான சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளிலான மாநாடொன்று இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு செங்கலடிபதுளை வீதியில் உள்ள புலையவெளி கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த...

போரதீவுப் பற்று பலாச்சோலையில் மட்டக்களப்பு மாவட்ட உழவர் விழா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார்...

பாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி

குடும்ப நிலைமை காரணமாக பாடசாலை செல்வதற்குச் சிரமப்படும் கரவெட்டியைச் சேர்ந்த நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13.01.2019) மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரினால் துவிச்சக்கர வண்டி...

தேசிய பாடசாலையாகிறது மட்-மெதடிஸ்த மத்திய கல்லூரி 

மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த கல்லூரியும்,204 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,இலங்கையின் முதலாவது ஆங்கிலப் பாடசாலையுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாகாணப் பாடசாலையாகவே காணப்படுகின்றது. இருப்பினும் முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர் எஸ்.சசிகரன் பெரும்முயற்சிகளை செய்து...

கிழக்கை சகோதர முஸ்லீம் இனத்திடம் கையளித்த மாபெரும் பெருமை த. தே. கூ.விற்கு கிடைத்த வெற்றி – த.தே.ம.மு....

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனையுமின்றி ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாலே இன்று தமிழ் மக்கள் கிழக்கை இழந்து நிற்கின்றார்கள. எனவே இந்த கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும் ஏன தமிழ் தேசிய...

மட்டக்களப்பு படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பிலிருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் வீதி. (இவ் வீதி கொழும்பு–மட்டக்களப்பு வீதி), செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை செல்லும் வீதி. (பதுளைவீதி), மட்டக்களப்பிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைசெல்லும் பிரதானவீதி...

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்

புது வருடத்தை முன்னிட்டு மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள்...

மட்டு. மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளருக்கு லக் ரெகியா ஹரசர விருது

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அனுசரணையுடன் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட லக் ரெகியா ஹரசர “Excellent Performance” 2018 விருது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி...

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டு.மாவட்ட செயலகம் 3ம் இடம்

இலங்கை தேசிய உற்பத்தி திறன் செயலகம் நடாத்திய 2017ம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக கடந்த ஜனவரி...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதுவருட அரச கடமை ஏற்பு சத்தியப்பிரமாண நிகழ்வு

2019 ம் புத்தாண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விசேட நிகழ்வு இன்று செவவாய்க்கிழமை (01.01.2019) காலை மாவட்ட செயலக வளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட...

மட்டக்களப்பு மாநகர சபையின் புது வருடத்திற்கான அலுவலுக பணிகளின் ஆரம்ப நிகழ்வு

பிறந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உள்நாட்டு அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அரச அலுவலுகங்களிலும் வருடத்தின் முதல் நாளுக்கான அலுவலுகப் பணிகள் 9 மணிக்கு...

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இணையத்தளம் புது வருட தினத்தில் அறிமுகம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுவருட தினமான இன்று செவவாய்க்கிழமை (01.01.2019) பிற்பகல் 11.00 மணிக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி.க.கணேசலிங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ் இணையத் தளத்தை பார்வையிட...