repo106

215 POSTS 0 COMMENTS

நாவிதன்வெளியில் நல்லிணக்க விசேட விசட இப்தார் நிகழ்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 150 மணித்தியால சிங்கள மொழி கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் ஏற்பாடு செய்த நல்லிணக்க விசேட இப்தார் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய...

புல்மோட்டை முஸ்லிம் காணியில் புத்தர் சிலை வைக்க பிக்கு முயற்சி – சபையில் இம்ரான் எம்.பி ஆவேசம்

ஹஸ்பர் திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள,அரிசி மலை பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்டதும், அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் முனைந்த...

பெண்மையை போற்றுவோம்!

(அபு அலா)   திருகோணமலை அன்பின் பாதை சமூகம் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை இணைந்து நடாத்திய“பெண்மையை போற்றுவோம்” எனும் தொனிப் பொருளில் சர்வேதச மகளிர் தின நிகழ்வும், மகுடம் வழங்கும் ஸ்ரீ ரஞ்சனியின் (கனடா) “ஒன்றே வேறே” சிறுகதை நூல் வெளியீடும் (01) திருகோணமலை குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.   திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய அதிபர் (திருமதி) சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாயளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் (திருமதி) ஜெ.ஸ்ரீபதி, கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் (திருமதி) இந்திரமதி வேதநாயகம் மற்றும் சட்டத்தரணி (செல்வி) ஐஸ்வர்யா சிவகுமார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.   மேலும், அன்பின் பாதை சமூகத்தின் நிறுவுனர் (திருமதி) றொஸில்டா அன்டன், எண்ணம் போல் வாழ்க்கை நிறுவனத்தின் தலைவர் கனக தீபகாந்தன்,...

கஞ்சிகுடிச்சாற்றில் நிலக்கடலை செய்கைக்காக 28பேருக்கு 13லட்ச ரூபா கடனுதவி!

(வி.ரி.சகாதேவராஜா) கஞ்சிகுடியாறு கிராமிய பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துமுகமாக நிலக்கடலை செய்கைக்காக 28பேருக்கு தலா 45ஆயிரம் ரூபாய் வீதம் 13லட்ச ரூபாய் கடனாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கமைவாக ...

கோபத்தில் சென்றவர் சடலமாக மீட்பு

எச்.எம்.எம்.பர்ஸான் குடும்பிமலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை காட்டுப் பகுதியில் வைத்தே இந்த சடலம் சனிக்கிழமை (1) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிரான் பாடசாலை வீதியைச்...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்கனவே பணிபுரிந்து இடமாற்றலாகிச் சென்ற மற்றும் ஓய்வுபெறும் உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (2023.03.31) மாவட்டச் செயலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மாவட்ட செயலக ஊழியர்...

கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால்  புதிய கல்வித் திட்ட அறிமுக நிகழ்வு

அஷ்ரப் ஏ சமத் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ் ரீ ,இ எம். எனும் கல்வித் திட்டம் அறிமுக நிகழ்வு நேற்று 31 கொழும்பு ரோயல் கல்லுாரியில் கல்வியமைச்சர்...

சிலுவைப்பாதை நிகழ்வு வாழைச்சேனையில் இடம்பெற்றது.

க.ருத்திரன். ஆண்டவர் யேசுவின் பாடுகளை தியானித்து பாவங்களை மன்னிக்கவும் வேண்டுதல்களை முன்வைத்து இன்று (1) சிலுவைப்பாதை நிகழ்வு வாழைச்சேனையில் இடம்பெற்றது. கல்குடா மற்றும் வாழைச்சேனை கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் சிலுவைப் பாதை யாத்திரையானது...

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்களைச் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு...

ஹஸ்பர் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை...

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யானைகள் அட்டகாசம்! பாரிய சேதம்!

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று(31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில்...

கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ  கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை (30) இரவு விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (28) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது...

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம்

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம் (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட , சிரேஷ்ட பிரஜைகளுக்கான உபகாரக் கொடுப்பனவிற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஷ்ட...

பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக கூட்டணி முன்னியில் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திட்டனர்

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியுடன் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், ஒன்றினைந்து கூட்டணியாக செயற்படுவதற்காக அக் கட்சிகளின் தலைவர்களுடன் ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு...

பொத்துவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

(எம்.ஏ.றமீஸ்) நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்தின் மூலம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக பொத்துவில் பிரதேச...

சாய்ந்தமருதில் முஅத்தீன் மற்றும் கத்திப்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிவைப்பு!

-யூ.கே. காலித்தீன்- புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கடந்த காலங்களைப் போன்று, இம்முறையும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஆடை உலகின் சமுத்திரம் முபாறக் டெக்ஸ்டயில்ஸ் உரிமையாளரினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமை...

கல்வியோடு தொழிலாளர் வர்க்கத்துக்கும் பிள்ளைகள் உருவாக்கப்பட வேண்டும். பிரதேச செயலாளர் எம் பிரதீப்

வாஸ் கூஞ்ஞ இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நாம் எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் இவ்வாறான சிக்கலுக்குள் உள்ளாகாமல் இருக்க கல்வியோடு சுய தொழில் மேதைகளாகவும் அவர்கள் உருவாக பெற்றோர்களாகிய எமக்கு பாரிய...

மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

ஹஸ்பர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21) மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண...

மன்னார் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் நடப்பு வருட புதிய நிர்வாகிகள்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தின் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (16) மன்னார் நகர சபை மண்டபத்தில் இதன் தலைவர் எஸ்.சூசைதாசன் தலைமையில் இடம்பெற்றது. இவ்கூட்டத்தின்போது இவ்சங்கத்தின்...

மன்னார் மாவட்ட ஹாதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்ட ஹாதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் நியமிக்க்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் புதன்கிழமை (15) மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.மிஹால்...