rep104
நள்ளிரவில் மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல்
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனாலயம்
யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (06) வெள்ளிக்கிழமை அதிகாலை நடுநிசியில் இடம்பெற்றுள்ளது.
நடுநிசியில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை
தும்பிக்கையால் உடைத்துள்ளது.
அங்கிருந்த கிடாரம் சட்டிபானை பீங்கான்கள் எல்லாம்...
கல்முனையில் ஜனாதிபதி ரணிலின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு!
கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் இணைப்பு அலுவலகம் இன்று (6) வெள்ளிக்கிழமை நற்பிட்டிமுனையில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரனின்...
மட்டக்களப்பில் தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 36 முறைப்பாடுகள் பதிவு!
ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து இன்று (செப்டம்பர் 06) தினம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி...
புலம்பெயர் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆட்கடத்தலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்!
பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாதல் தொடர்பான விழிப்புணர்வு வேலைதிட்டத்தை மனித அபிவிருத்தி தாபனம் புடழடியட ஐnவையைவiஎந அனுசரனையில் இலங்கையில் ஆட்கடத்தலை எதிர்த்து சமூதாய நியாயபிரசாரம் எனும் செயற்பாட்டினூடாக கிழக்கு மாகாணத்தில்...
பாலையடி வாலவிக்னேஸ்வரரின் சித்திரத்தேர் வெள்ளோட்டம்!
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் வெள்ளோட்டம் இன்று (6) வெள்ளிக்கிழமை காலை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றில் முதல் தடவையாக 39 லட்சரூபாவில் 21 அடி...
மட்டக்களப்பில் பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் ஆரம்பிப்பு!
மட்டக்களப்பு பிள்ளையார்யடி மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் தி.சதானந்தம் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் நிறைவு நல மையம் பொறுப்பு வைத்திய அதிகாரியும் பேராசிரியருமான வைத்தியர் அருளானந்தம் தலைமையில்
பல்துறை சார் மருத்து சேவைக்கான நிறைவு...
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இரத்தினபுரி மாவட்ட இளைஞர் யுவதிகள்
மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா...
பாசிக்குடா கடற்கரை முன்றலில் இடம்பெற்ற பட்ட திருவிழா
சிறுவர் திறன் வளர்ச்சிக்கான கலையூடான செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அழகிய சிறுவர் கழக சிறார்களுக்களின் பங்குபற்றுதலுடன் பட்ட திருவிழா பாசிக்குடா கடற்கரை முன்றலில் இடம்பெற்றது.
பிரதேச சிறுவர் சபை தலைவர் செல்வன் வீ.அரோஜன் தலைமையில்...
தபால் மூல வாக்கெடுப்பிற்க்கான மூன்றாம் நாள் இன்று
ஒன்பதாவது ஜனாதிபதியை
தேர்ந்தெடுக்கும் தபால் மூல வாக்கெடுப்பு மூன்றாவது நாளாக இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுவரும் நிலையில்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் தபால் மூல வாக்களிப்பு இன்று (05) திகதி காலை...
சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 06.09.2024
supeedsam_Friday_06_09_2024
குகதாசன் எம்.பி யை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் இன்று (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப்...
மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் நோயாளிகள் தகுந்த முறையில் மருந்து வகைகளை பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலை மன்னார் வைதத்pயசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது. நோளார்களுக்கு மருந்து வகைகளை வெளியில் பெற்றுக் கொள்ளுமாறு...
மன்னார் சாதனை படைக்க சாதனையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
மன்னார் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்று வெளியேறும் வைத்தியர் , பொறியியலாளர்கள் மன்னார் மாவட்டத்தில் சேவையாற்ற வேண்டும். இவ்வாறு பாடசாலைகளில் விளையாட்டில் சாதனைகள் படைத்து பாடசாலையை விட்டு வெளியேறும் வீரர்களை கழகங்கள் பயன்படுத்தி மன்னார்...
உயர்தர மாணவர்களுக்காக புகைப்படக் கலை செயன்முறைப் பயிற்சி
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் உயர்தரப் பிரிவில் தொடர்பாடலும் ஊடகக் கற்கை பாடத்தினை பயின்று வரும் மாணவர்கள் மத்தியில் புகைப்படக் கலையினை விருத்தி செய்யும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்...
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தபால் மூலமான வாக்களிப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெற்றது. இன்றைய தினம் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று...
சாய்ந்தமருதில் பாவனைக்கு உட்ப்படுத்தப்படாமல் துருப்பிடித்து வருகின்ற கரப்பந்தாட்ட மைதானம்
விளையாட்டு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறப்படாமல் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரப்பந்தாட்ட மைதானத்தின் சுற்று வேலியும் கரப்பந்தாட்ட இரும்பு கம்பியும் துருப்பிடித்து அழியும் நிலைக்கு உள்ளாகி வருகின்றது.
நாட்டின் சகல பகுதிகளிலும் இலங்கையின்...
கொழும்பு சைவ மங்கயர் பெண்கள் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
நந்தன நிர்ணயா நிறுவன இயக்குனரும், நடன ஆசிரியையுமான ஸ்ரீமதி தயானந்தி விமலச்சந்திரன் அவர்களின் மாணவியும், ஆசிரியர் ஜோன்ஸ்டன், இக் கல்லூரியின் பழைய மாணவியான சுதர்ஷினி தம்பதிகளின் புதல்விகளுமாகிய ரோஷினி ரக் ஷிலா,தஷானி ரக்...
சம்மாந்துறையில் மாணவர்களுக்கு மோட்டார் வாகன பயிற்சிநெறி ஆரம்பம்!
கபொத சாதாரண தரம் பயின்ற மாணவர்களுக்கு வரப்பிரசாதமான மோட்டார் வாகன பயிற்சிநெறி ( auto mobile )சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் சதாசிவம் தியாகராஜா மேற்கொண்ட பெருமுயற்சியின்...
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இன்று பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமானது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும்...
இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில்...