rep104
இளைஞர்களிடையே வாக்காளர் வழிப்புணர்வை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்…
இளைஞர்களிடையே வாக்காளர் வழிப்புணர்வை மேம்படுத்தலும், ஜனநாயகத்தை வளர்த்தலும் என்ற தொனிப்பொருளில் Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பிரமுகர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய...
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போதும் தமிழ் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை சுந்திரம் கிடைக்கவில்லை
இலங்கை தீவுக்கு 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை ஆனந்தபுரி...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் நிறுத்தம்
இன்று(24) முற்பகல் வேளை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள்...
அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகள்
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் நடவடிக்கை...
மன்னார் இளம் தாய் மரணம் தொடர்பில் வைத்தியர் பணியிடை நீக்கம்
மன்னார் பொது வைத்தியசாலையில் மரணித்த இளம் தாயின் மரணம் தொடர்பாக தாதியர் மற்றும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்தைத் தொடர்ந்து வைத்தியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...
மன்னாரில் இதுவரைக்கும் 228 டெங்கு நோயாளர்கள்
மன்னாரில் டெங்கு தொற்று நோய் அபாயம் வழமையைவிட இவ்நடப்பு ஆண்டு முன்னமே ஆரம்பித்துள்ளமையால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோயின் அறிகுறி தெண்பட்டால் உடன் வைத்தியரை நாடும்படி மன்னார் மாவட்ட தொற்று நோய்...
மன்னாரில் டெங்கு அபாயம்!
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வருகின்ற மையினால் கடந்த காலங்களை விட இம்முறை மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதால்...
கெட ஓயா திட்டம் அது சரி நிறைவேற்றப்படும் ஜனாதிபதி உறுதி!
பசியோடு இருந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கியமை இன்று குறையாக சொல்கிறார்கள். பசியோடு இருந்த மக்களுக்கு உணவு வழங்கியது பிழையா? பொத்துவில் கெட ஓயா திட்டம் நிச்சயம் அது பூர்த்தியாகும் என்று ஜனாதிபதி...
கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீவின் சிறு கட்டுரை.
உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும் ஒருவர் ஆவார்.
மட்டக்களப்புத் தமிழகம் தந்த அற்புதமான துறவி. சேவையின் சிகரம் எளிமையின் வடிவம் ....
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதே எனது இலட்சியம்
ஒலிம்பிக் போட்டியில் 'வூசு"WUSHU நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறுவது எனது எதிர்கால இலட்சியமாகும் .
இவ்வாறு தாய்லாந்தில் வூசு WUSHU என்ற வொக்ஷிங் ( boxing) போட்டியில் தங்கம் வென்ற கம்பளை வீரர் கணேசன்...
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் அன்னதான மடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் அன்னதான மடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் உதவியோடு...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் சலுகைகள்.
இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரவேசித்திருக்கிறது. இதுவரை...
மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இன்று (22)...
எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்
எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது...
ஆலையடிவேம்பு பிரதேச விசேட தேவையுடையோர் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விசேட தேவையுடையோர் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகம் இன்று(23) அம்பாரை வீதிலுள்ள தனியார் கட்டடமொன்றில் திறந்து வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அலுவலக திறப்பு விழாவில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச...
சிறப்புற நடைபெற்ற மடு பிரதேச கலை . பண்பாட்டுப் பெருவிழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் மடு பிரதேச செயலகமும் பிரதேச கலை . பண்பாட்டுப் பேரவையும் இணைந்து 2024 ம் ஆண்டுக்கான மடு பிரதேச...
திருகோணமலை சீனக்குடா விமானப்படையின் எரோ பேஸ் “Aero Bash” 2024 விமான கண்காட்சி ஆரம்பம்…
திருகோணமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் “Aero Bash” 2024 நிகழ்வுகள் இன்று (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த விமானப்படையின் கண்காட்சி இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் உதயனி...
கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியுடன் முக்கிய சந்திப்பு மேற்கொண்ட இந்திய உயஸ்தானிகர்
இன்று இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும்...
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை விசேட அதிரடிப்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட வரிசையில் கிழக்கு மாகாணம்...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வரிசையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிலும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை விசேட அதிரடிப்படையினால் சுற்றி வளைக்கப்பட்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 34...
மட்டக்களப்பில் வீதியை குறுக்கெடுத்து செல்லும் யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியை குறுக்கெடுத்து 35 யானைகள் இன்று ( 22 ) சென்றன.
கடந்த வாரம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட...