Rep102

4401 POSTS 0 COMMENTS

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. எரிபொருளை மீட்டமை தொடர்பில் பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை கண்டித்து குறித்த கவனயீர்ப்ப்பு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு முன்னர் அதிகாரிகள் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்திருக்க வேண்டும்...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கொண்டுள்ளார் . மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய (08) நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.19 ரூபாயாகவும் விற்பனை விலை 368.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனையும்...

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, இன்று கொழும்பு பங்குச்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்க்கு பந்துல விஜயம்!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தினால்...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்...

அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். மேலும் அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில்...

அழைப்பு கிடைத்ததால் கலந்துரையாடுவோம், ஆனால் ஆதரவு இல்லை – அனுர

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர்...

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையப்போவதாக அறிவிக்கவில்லை – விமல்

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக தாம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று தேர்தல் அணைக்குழுவிற்கு !!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (08) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட குழுவினால் தேர்தல் முறைமைக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை!

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில்...

விசா காலத்தை நீடிக்க முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரிடம் கோரிக்கை

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா விசா காலம் முடிவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இருந்து...

கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது…. மூன்று கறுப்பாடுகள் உள்ளது என்கின்றார் செல்வம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது என்றும் இருப்பினும் அதில் இருக்கும் மூவரின் செயற்பாடுகளினால் மக்களினுடைய மனதில் நம்பிக்கை குறைந்துவருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய...

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர

QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . மேலும் QR முறமை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில்...

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

மலையக ரயில் சேவை நாளை (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கிடையில், இடம்பெற்ற மண்சரிவு , மற்றும்...

ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து பேசுவது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது : அதாவுல்லா

(நூறுல் ஹுதா உமர்) ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து இப்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற...

திரைப்பட நடிகர் நாசர் “புகழாரம்“

(வடமலை ராஜ்குமாா்) ஒரு கோட்டையைக் கட்டுவதை விடவும உன்னதமான விடயம். இந்த அனாமிகா களரி பண்பாட்டு மையம் கட்டியது இங்கு பகட்டான விடயம் ஒன்றும் கிடையாது. நான் ஒரு விதத்தில் பொறாமையும் கொள்கின்றேன். நாங்களும் நடிகர்...

சேனையூரில் ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா…,“

(அ . அச்சுதன் ) திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா நேற்று 06ம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு...