Rep102

7491 POSTS 0 COMMENTS

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை பாரதூரமானது என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட்டின் அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகளும், பலவீனங்களும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த...

சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களை தடை செய்ய வேண்டும் பிரித்தானிய எம்.பி. கோரிக்கை!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில்...

தலவாக்கலையில் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம்

(தலவாக்கலை பி.கேதீஸ்) மக்களை கடுமையாகப் பாதித்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசாங்கம் துரித தீர்வை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று  (05) இரவு தலவாக்கலையில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம்...

3634 உடல்களுடன் ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடக்கப் பணிகள் நிறைவு

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா தொற்றினால் மரணித்த நபர்களை நல்லடக்கம் செய்து வந்த ஓட்டமாவடி - மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். கொரோனா தொற்றினால் மரணிக்கும்...

சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் எனும் வேலைத்திட்டம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை...

மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்

மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற...

மொட்டுடனான உறவினை முறித்து வெளியேறுகின்றது சுதந்திரக்கட்சி?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், பிரதிநிதிகள்,...

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம்; மாத்தளையில் சாணக்கியன்

மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி குரல்...

“படைப்பாக்க ஆளுமைகள்” நூல் வெளியீடு; பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பங்கேற்பு

(ஹஸ்பர்) நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பல்துறைப் படைப்பாளி பா.மோகனதாஸ் எழுதிய படைப்பாக்க ஆளுமைகள் ( நேர்காணல்கள் ) எனும் நூல் வெளியீடு திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் (05) சனிக்கிழமை இடம்பெற்றது. கவிஞர். எஸ்.ஆர்.தனபாலசிங்கம்...

திராய்க்கேணியில் கேணிமூடிய விவகாரம் தொடர்பில் பிரதேசசெயலகத்தில் கலந்துரையாடல்!

திராய்க்கேணியில் கேணிமூடிய விவகாரம் தொடர்பில் பிரதேசசெயலகத்தில் கலந்துரையாடல்! பொலிசாரினால் கேணி மூடல் இடைநிறுத்தம்: மக்களின் அபிலாசை அறிய 3 நாள் அவகாசம்! (காரைதீவு சகா) திராய்க்கேணி கேணியை மூடிய விவகாரம் தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமரச கலந்துரையாடல்...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

(சா.நடனசபேசன்,சுதாகரன்,சுமண்) ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையினை கண்டித்தும் சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்...

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணி குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட கோர் குழு!

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது என இலங்கை தொடர்பான கோர் குழு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த செயலணி அனைவரையும் உள்ளடக்கியது...

சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றியது வடக்கு மாகாணம் !

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும் தெற்கு மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர். குறித்த...

கஞ்சா விற்பது போல் பால்மாவினை விற்பவர்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் – அனுரகுமார திசாநாயக M.P

(பாறுக் ஷிஹான்) பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை.நாம் இவ்வளவு காலமும் பயணித்த அந்தப் பாதையை விட்டு மாற்றுப் பாதையை...

மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயப்பினால் மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகள்!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையப்பினால் மகளிர் தினத்தையொட்டி போட்டி நிகழ்வுகள் இன்று (05) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. "பாராபட்சத்தை உடைத்தெறி - பெண் சமத்துவத்தை மதித்திடு'' எனும் தொணிப்பொருளில்...

“தொற்றா நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) "தொற்றா நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாவட்ட தொற்றா நோய் பிரிவு, அமிர்தகழி சித்தி விநாயகர்...

கனியவள மணல் அகழ்வில் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் – மௌலவி எஸ்.ஏ.அசீம்

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் தீவுபகுதியில் தனியார் காணியில் களியவள மணல் ஆய்வு செய்யப்பட்டபோது இவ் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால் தாங்கள் நல்ல தண்ணீர் சம்பந்தமாக ஆய்வு செய்கின்றோம் என்று சொல்லி ஏமாற்றப்பட்டுள்ளார்கள்....

அரசாங்கத்தின் தீர்மானத்தால் மாணவர்கள், பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும்!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் பாடசாலைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி திறப்பதற்கு அரசாங்கம்...

சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் எனும் வேலைத்திட்டம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை...

முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக எஸ்.குணபாலன் இடமாற்றம்

(வாஸ் கூஞ்ஞ) நான்கு வருடங்களாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரச அதிபராக இடம்மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக...