Rep102

6039 POSTS 0 COMMENTS

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிட்டால் அது ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களையும் புறக்கணிப்பதாகவே அமையும்

(அ . அச்சுதன்) சுதந்திர தினத்தில்கூட தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிட்டால் அது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் அரசு புறக்கணிப்பதாகவே அமையும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம்...

வியாபார அனுமதிப்பத்திரம் பெற மார்ச் 31 வரை அவகாசம்; தவறின் வழக்குச் செலவுடன் 3000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும்;...

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களுக்கான நடப்பு ஆண்டுக்குரிய வியாபார அனுமதிப் பத்திரத்தை (Trade Licence) எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம்...

ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் முறைப்பாடு செய்ய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் பிரதிநிதிகள் நடவடிக்கை

(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்று உள்ள ஊழல் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு விரைவில் நேரடி முறைப்பாடுகள் மேற்கொள்ள உள்ளனர்...

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதை அடுத்து இரண்டு மின்பிறப்பாக்கிகள் நேற்று இரவு முற்றாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக...

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி இன்று (வியாழக்கிழமை) காலை...

நாடளாவிய ரீதியில் “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ இன்று ஆரம்பம்

இலங்கையை வளமான நாடாக மாற்றவும் அனைத்து பிரஜைகளின் வருமானத்தை வலுப்படுத்தவும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ என அழைக்கப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண...

மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் ; இராஜாங்க அமைச்சரின் மகன் கைது

களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான சந்தேக நபர் நேற்று இரவு சட்டத்தரணி ஊடாக ராகம...

பட்டதாரி பயிலுனர்கள் பிரச்சினைக்கு ஆளுநர் ஊடாக தீர்வு கண்டார் ஹரீஸ் எம்.பி : பலரின் ஏக்கம் நிறைவேறியது !

(சர்ஜுன் லாபீர், நூருல் ஹுதா உமர்) அண்மையில் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்து தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டு வேறு திணைக்களங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும்...

மீனவர்களின் பிரச்சனை வாழ்வாதாரத்தையும் தாண்டி உயிர்ப் பிரச்சனையாக மாறி விட்டது-அங்கஜன் எம்.பி

(த.சுபேசன்) எமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் மாத்திரமே இதுவரை அழிக்கப்பட்டது ஆனால் தற்போது அது உயிர்ப் பிரச்சனையாக மாறி விட்டது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன்...

சமுர்த்தி பிரிவால் நிருமானிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு

(ஹஸ்பர்) தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி கிளை மற்றும் ரெக்டோ நிறுவனம் இணைந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீரா நகரில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நிருமாணிக்கப்பட்ட புதிய வீடொன்று கையளிக்கப்பட்டது குறித்த...

ஒரு இலட்சம் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான ஆவணம் கையளிக்கும் நிகழ்வு

(த.சுபேசன்) 2022ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள ஒரு இலட்சம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தின்-தென்மராட்சிப் பிரதேசத்திற்கான வேலைத்திட்ட ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு 02/02/2022 புதன்கிழமை காலை இடம்பெற்றது.தென்மராட்சிப்...

அறநெறி நூல்கள் கையளிப்பும் ஐந்தாவது பொங்கல் நிகழ்வும்

(எம்.ஏ.றமீஸ்) அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் அறநெறி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது பொங்கல் விழாவும் நூல்கள் வழங்கும் நிகழ்வும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. அதிபர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது கலாசார உத்தியோகத்தர் ரி.நிஷாந்தினி பிரதம...

‘தம்பபவனி’ஐ பார்வையிட மன்னாருக்கு சென்றார் ஜனாதிபதி!

இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், நிலையான மின் விநியோகம் மற்றும் அபிவிருத்தி...

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்; மீனவர்கள் தெரிவிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என...

நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய தமிழ் – முஸ்லிம் சமூகத்தை சண்முகா பாடசாலை விடயம் பிரித்து விடக்...

(ஹஸ்பர்) வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் திருகோணமலை சண்முகா பாடசாலை விடயம் இந்த இரு சமூகத்தையும் பிரித்து விடக் கூடாது....

மனிதாபிமான முறையில் குடிநீர் கிணறுகள் அமைத்துக் கொடுப்பு

( றம்ஸீன் முஹம்மட்) சம்மாந்துறையின் கல்லரிச்சல், கைகாட்டி, செந்நெல் கிராமம் மற்றும் வளத்தாப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மிக நீண்ட காலமாகக் காணப்பட்ட குடிநீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட பிரதேச மக்கள் கல்முனை...

பட்டிப்பளை பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றது!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பட்டிப்பளை பிரதேச...

போராட்ட களத்துக்கு நேரடியாக வந்த அம்பாறை அரசாங்க அதிபர்;  உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் நிறைவுபெற்றது

( நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் ) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் ஏறாவூர் நீதமன்றத்தினால் பிணையில் விடுதலை! மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர்...

தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சமூக பொறுப்பு கூறல் மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பான பயிற்சி

(ஹஸ்பர்) தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சமூக பொறுப்பு கூறல் மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பான பயிற்சி இன்று(02.02.2022) தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சி செயலமர்வில் 33 பேர்...