Rep102

5183 POSTS 0 COMMENTS

சாகாம வம்மியடி காட்டுபகுதில் புதையல் தோண்டிய 4 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை மாலை சாகாம விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்...

சுகாதார சேவைகள் தொடர்பாக முறையிடலாம்!

சுகாதார சேவைகள் தொடர்பாக, ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது குறைகள் இருப்பின் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். நாட்டில் நிலவும் சுகாதார சேவை தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள்,...

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி

இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கொவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எரிவாயு தொடர்பில் சிக்கல் உள்ளது....

அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம்

தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள்...

இன்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின்தடை ஏற்படும்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார...

அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் 2021ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

(சில்மியா யூசுப்) பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் 2021 ம் ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த 26 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான...

மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (06.01.2022) கொண்டாடப்பட்டது. இவ் தினத்தை முன்னிட்டு வங்காலை புனித ஆளாள் ஆலயத்தில்...

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு தெரியாமல் உள்ளது என நாடாளுமன்ற...

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின்...

மன்னார் மாவட்ட செயலகத்தில் நவீன முறையிலான இலங்கை வங்கி கிளை திறந்து வைப்பு

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இலங்கை வங்கி கிளையானது தற்பொழுது புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் விரைவான சகல வங்கி சேவைகளையும் வழங்கும்...

திருமலையில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு; சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்) திருகோணமலை பகுதியில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை (5)உத்தரவிட்டார். திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,43,17,20,27,24,16,மற்றும்...

அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்து சாதனை!

(நூருல் ஹுதா உமர்) கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அமைத்திருப்பதானது உள்ளூராட்சி வரலாற்றில் சாதனையாகும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட்...

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கற்பதற்கான அரிய வாய்ப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  உயர் தரம் முடித்து விட்டு பல்கலைக்கழக வாய்ப்பின்றி உயர் கல்வி ஒன்றினை கற்க நினைப்பவரா நீங்கள்? கல்வியாண்டு 2021 இற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டு அல்லது அதற்கு...

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு !

(நூருல் ஹுதா உமர்) அச்சங்கங்கள் ஊடாக மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது...

ஆட்டோவில் ஆடுகள் திருடிய நால்வர் சிக்கினர்

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஆட்டோ ஒன்றில் இரண்டு ஆடுகளை திருடிய நால்வர் பொது மக்களின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் புதன்கிழமை (5) ஆம் திகதி ஆட்டோ ஒன்றில் வந்த நால்வர்...

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும்!

(இ.சுதா) இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது இலங்கைத் தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும், சமஷ்டி அடிப்படையிலேயே...

ஓட்டமாவடியில் மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி

(எச்.எம்.எம்.பர்ஸான்) மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலே இந்த சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் நேற்றிரவு...

கொழும்பு 5 நட்சத்திர ஹொட்டலில் விறகு அடுப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் மக்கள் வரிசையில் நிற்பதை...

எரிவாயு பிரச்சினை: கிராமங்களில் மரங்கள் வெட்டப்படுகினறன;  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எரிவாயு பிரச்சினை இன்னும் பல மாதங்களுக்கு நீடித்தால், எரிவாயுவுக்குப் பதிலாக விறகுகளைப் பயன்படுத்துவோரின் சதவீதம் அதிகரித்து வருவதால் கிராமப்புறங்களில் இருக்கும் காடுகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். சமையல் எரிவாயு...

அரசிலிருந்து சு.கவை உடனடியாக வெளியேற்றுங்கள்; திலும் அமுனுகம வலியுறுத்து!

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்." இவ்வாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ”அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க...