Rep102

6039 POSTS 0 COMMENTS

சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை...

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச்...

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருள்...

துறைநீலாவணை அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு

(இ.சுதாகரன்) துறைநீலாவணை வடக்கு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மட்டு மாவட்ட இந்துக் கலாசார திணைக்களத்தினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு அறநெறிக் கல்வியினை மேம்படுத்தும் முகமாக துறைநீலாவணை வடக்கு விக்னேஸ்வரா அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு மட்டு மாவட்ட...

அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராகவிருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் அறுவடைக்கு தயாராகவிருந்து நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமையால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். பொத்துவில் , பாணம...

ஏறாவூர் இபோச போக்குவத்துச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தனியான கணக்காளர் அலுவலகத் திறப்பு விழா

(ஏறாவூர் நிருபர்- நாஸர்) சுமார் 24 வருடகாலமாக இயங்கிவரும் ஏறாவூர் இபோச போக்குவத்துச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தனியான கணக்காளர் அலுவலகத் திறப்பு விழா சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது. இலங்கைப் போக்குவரத்துச்சபையின் கிழக்குப்பிராந்திய நலன்புரி பிரிவிற்கான மனித வள...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மன்னாரில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

( வாஸ் கூஞ்ஞ) கடற்தொழில் அமைச்சர் டக்களஸ் தேவானாந்தா மன்னாரில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழி சமைக்க அதிகாரி களுக்கு உத்தரவு பிற்பித்துள்ளார். மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடனும் மன்னார்...

‘கலைஞர் சுவதம்’ விருது பெற்றார் கவிஞர் உவைஸ் முஹம்மத்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் உவைஸ் முஹம்மத், கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட கரையோர பிராந்தியத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ரீதியாக கலைஞர் சுவதம் விருதுக்காக தெரிவு...

திருமலை மாவட்டத்தில் பெருமழை; வீடுகளுக்குள் புகுந்துள்ள நீர்

(கதிரவன்) திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் பெருமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தம்பலகாமம் பத்தினிபுரம் பாலம்போட்டாறு பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தம்பலகாமம் கடவாணை...

11 ராமேஸ்வர மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது

எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும்...

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பிலும் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டையில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட...

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அன்னாரின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள்...

திருகோணமலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(ஹஸ்பர்) திருகோணமலையில் இயங்கி வரும் சக்ஸஸ் முன்பள்ளியின் இவ்வருடத்திற்கான (2022) ஆரம்ப நிகழ்வான , புதிய பிள்ளைகளை வரவேற்கும் நிகழ்வு முன்பள்ளி பாலர் பாடசாலையின் ஆசிரியை என்.ததேசினி தலைமையில் (11) இடம் பெற்றது. பாலர் பாடசாலை...

திருமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு அதிகமாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை...

இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய தனி நபர் சைக்கிளோட்டம்

(நூருல் ஹுதா உமர்) 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை பொத்துவிலை சேர்ந்த‌ சுல்பிகார் சனிக்கிழமை கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து ஆர‌ம்பிக்கும்...

குறைந்த செலவில் நிறைந்த சேவையை வழங்குவதே எமது இலக்காகும் வைத்தியசாலை திறப்புவிழாவில் வைத்தியநிபுணர் றிஷான் ஜெமீல்

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா) லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் கண் மருத்துவ அறுவை சிகிச்சைகள் பொது அறுவை சிகிச்சைகள்இ எலும்பியல்இ சிறுநீரகம்இ மகளிர் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் 35 க்கும் மேற்பட்ட சேனலிங் சேவைகள்...

கிழக்குத் தமிழர்களின் நலன்சார் விடயம்; இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விசேட விஜத்தினை மேற்கொண்டிருந்த சந்திரகாந்தன்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) இன்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நாட்டுக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்...

75 ஆவது சுதந்திர தின பவளவிழா நிகழ்வை முன்னிட்டு வாகரையில் மர நடுகை நிகழ்வு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 75 ஆவது சுதந்திர தின பவள விழா நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடுபூராகவும் 75 இலட்சம் மரங்களை நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2023 ஆம்...

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கணிணி மயப்படுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 

(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்டத்தில் முதல் முறையாக பிரதேச செயலக அலுவலக நடவடிக்கைகளை SYSCGAA எனும் கணிணி மயப்படுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றதுடன் பசுமைப்பூங்கா திறப்பு விழாவும் சௌபாக்கியா...

எமது சேவையைத் தவறி எந்தவொரு கொரோனா மரணமும் நிகழவில்லை; வைத்திய அத்தியட்சகர் டயாழினி

(த.சுபேசன்) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் எமது சேவையைத் தவறி எந்தக் கொரோனா மரணமும் நிகழவில்லை.எமது சக்திக்கு அப்பாற்பட்ட மரணங்கள் தான் ஏற்பட்டுள்ளன என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி டயாழினி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.அண்மையில்...