முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறை திருக்கோவிலில் ஆரம்பம்

(பாறுக் ஷிஹான்) கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே...

கடல் நீர் உட்புகுந்ததால் பயிரிடப்பட்ட உளுந்து, நிலக்கடலை பாதிப்பு

(பாறுக் ஷிஹான்) கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை விவசாய விரிவாகல் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து நிலக்கடலை என்பன பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 'சௌபாக்கியா' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை...

தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் பாதிப்பு

வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு...

சிறுபான்மையினர் நால்வருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர்...

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா!

ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்...