மே 11 இல் பாடசாலைகளை திறக்கமுடியுமா? விளக்கமளித்த இராணுவத்தளபதி

பாடசாலைகள் மே 11 ஆம் திகதி திறக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.