அமைச்சுகள், அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பம்

சகல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இதன் முதற்கட்ட பணிகள் நேற்று (17) ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.