சுபீட்சமாக வாழ சுபீட்சத்தின் நல்வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் சார்வரி சித்திரை வருடம் அனவருக்கும் சீரும் சிறப்பும் மிக்க வருடமாக அமைய சுபீட்சம் ஊடக நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

தமது வாழ்நாளில் ஏற்படும் எந்த சவாழ்களை சிறந்தமுறையின் கடந்து அன்புற்று வாழ்வதற்கு சுபிட்சம் ஊடகம்  பிரார்த்தனை செய்வதோடு நாம் என்றும் மக்கள் நலன் சார்ந்த செய்திகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவோம்.

அந்தவகையில்  ஊடகவியலாளர்கள் பிராந்திய செய்தியாளர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த வாழ்த்துக்கள். கொரோனா தொடர்பாக அரசின் சுகாதார அறிவித்தலுக்கு அமைய கொண்டாடுமாறு
நினைவுட்டுகின்றோம்.