அலுவலக அடையாள அட்டையை அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தும் காலம் நீடிப்பு

அரச, தனியார் ஊழியர்கள், அவர்களது அலுவலக அடையாள அட்டையை, ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தும் காலம், இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.