கிண்ணியா பொலிஸ் பிரிவில் 25 பேர் கைது

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 25 பேர், நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளனரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டர்வர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.