கொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.

IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்று தொடர்பாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஆண் மாரவில பகுதியைச்
சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவர் எனவும் உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.