110 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்.

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.