இன்றுமுதல் 3 தினங்களுக்கு பொது விடுமுறை.

 

இன்று முதல் மூன்று தினங்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இவ் விடுமுறையானது

வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு பொருத்தமற்றது என்றும் அத்தியவசிய சேவை கருதி மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த விடுமுறை
அறிவிக்கப்பட்டடுள்ளது. என அரசு அறிவித்துள்ளது.