28ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 

மக்களை அதிகம் பேசவைத்திருக்கும் கொரோனா தாக்கமானது இலங்கையில் தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை இன்று(16) 28 ஆக உயர்ந்துள்ளது.

சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் வைரஸ்சானது இலங்கை அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டுக்குள்
அதாவது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய வியூகங்களை வகுத்து அரசு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மக்கள்
தங்களது செயற்பாடுகளை அரசு அறிவித்தது போன்று முறையாக பின்பற்றும் பட்டசத்தில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து எம்மை
பாதுகாக்க முடியும் எனலாம்.