சுதந்திரக்கட்சி அமைப்பாளர் படகு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அன்பார்ந்த உள்ளங்களே!
மட்டக்களப்பு வாழ் மக்களையும் அவர்களின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு என்னைச் சூழவுள்ளவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடன் இணைந்து படக்குச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளேன்!
என கரிகரன் கிரி  அறிவித்துள்ளார்.