2020 மார்ச் 3 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்