பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடிரென தரையிறங்கியது.

சீரற்ற வானிலை காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷாவை  பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று பலங்கொட நகர சபை மைதானத்தில் திடிரென தரையிறங்கியது.

பின்னர் பிரதமர் மற்றொரு வாகனத்தில் ஏறி  பலாங்கொடையலிருந்து பண்டாரவளைக்குச்சென்றார்.