திருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.

திருகோணமலை குச்சவெளிப்பிரிவில்  உள்ள இரைணைக்கேணி அ.த.க.வித.தியாலயத்தில் அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய திருமலை ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் மாவட்ட முன்னேற்றச்சங்கத்தினால் இச்சத்துணவு நிலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர். எஸ்.வதனரூபன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் பொன்.சற்சிவானந்தம்  கலந்து கொண்டு நடாவெட்டி  திறந்துவைத்ததுடன் மாவட்ட முன்னேற்றச்சங்கத்தின் தலைவர் க.லகஸமணண்.பொருளாளர் க.சுரேந
;திரன் ஆகியோர் பால்காச்சி  சத்துணவுப்பணியை ஆரம்பித்துவைத்தனர்.