ஒல்லிக்குளம் முகாமில் மரணதண்டனைவாள்கள்.

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்னைட் குச்சிகள், டெட்டனேற்றர்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.