அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையினை கருத்திற் கொண்டு நாளைய தினம் அறநெறிப் வகுப்புகளை நட்த வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.