தற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா?

நேற்று சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு அரசியல்வாதி ஒருவரின் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக, பிரபல அரசியல்வாதி ஒருவரால் பத்திரிகையாளர் மானாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.