தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு

நாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது.

இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டிலுள்ள பல தேவாலயங்கைச்சுற்றி ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.