இலுப்படிச்சேனை உம்மாரி காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்படிச்சேனை உம்மாரி காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 43 வயதான மாணிக்கப்போடி தற்பரன்  என்பவரின் சடலமே இவ்வாறு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.