பட்டிருப்பில் களை கட்டிய சித்திரை வியாபாரம்

  1. இவ்வருட சித்தரைப் புத்தாண்டினை கொண்டாடும் முகமாக பொது மக்கள் புத்தாடை தொடக்கம் தங்கள் வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் முகமாக ஆர்வத்துடன்  ஈடுபட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பட்டிருப்பு தொகுதியினை மையப்படுத்தியதாக அமையப்பெற்ற களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் இம்முறை கூடதலான மக்கள் வருகை தந்து தங்களுக்குதேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்