மதுபானசாலைகளுக்கு பூட்டு

தமிழ் ,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன.

இதுதொடர்பாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.