மட்டக்களப்பில் சவுதி நாட்டுப்பிரதிநிதிகள்

சவுதி நாட்டு பிரதிநிதிகள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் இன்று மட்டக்களப்புக்கு விசேட விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டனர்.
(ஊடகப்பிரிவு)