செல்வத்துடன் கல்முனை இமயம் இளைஞர்கள் சந்திப்பு!தொழிற்பேட்டை அமைக்க முஸ்தீபு

கல்முனை இமயம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை சந்திப்பதற்காக  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் வழipகாட்டலில் கல்முனை பிரதேச இளைஞ்ர்களும் சேர்ந்து சந்தித்தனர்.
இலங்கையின் பாராளுமன்ற கட்டட தொகுதியில் தலைவர் செல்வம் அடைக்கலநாதனைச்சந்தித்து கல்முனை வடக்கு பிரதேசசெயலகம்…பிரதேச செயலக்தில் உள்ள ஆலயம்இகல்முனை இளைஞ்ர் யுவதிகள்.தொழில் வாய்பு சம்மந்தமாகவும் கல்முனை பிரதேசத்தின் பொருளாதர நெருக்கடி பிரதேசத்தின் வாள்வாதராம்  சம்மமந்தமாகவும பேசப்பட்ட்டன.
இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு இதனை பெற்று தருவதாகவும் உறிதி அளித்துள்ளார்கள்
 பாராளமன்ற உறுப்பினர் .கவீந்திரன்.கோடீஸ்வரன்   தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னி மாவட்ட பாராளமான்ற உறுப்பினரும் ஆன மதிப்புக்குரிய செல்வம்.அடைக்கலநாதன் முன்னால் பாராளமன்ற உறுப்பினரும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் தற்போதய தவிசாளர்ரும் ஆகிய  எம்.கே.சிவாஜிலிங்கம்   எங்களுடய கல்முனை பிரதேசத்தில் தொழில் பேட்டை அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள் .
இதற்கான திட்டவரைவை மிக வேகமாக தரும்மாறு பணித்துள்ளார் இதனை ஒழுங்குபடுத்தி கொடுக்கும் பொறுப்பு மாநகரசபை உறிப்பினர் சந்திரசேகரம்.ராஜன் மற்றும்.தொழில் அதிபர்கள்கல்முனை தமிழ்பிரதேசத்தின்  வளர்ச்சியை முன்னோக்கி நிற்கின்ற கல்முனை நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து இவ் வேலைத்திட்டத்தினை  மும்முறமாக நடைமுறைப் படுத்துவதற்கு இமயம் விளையாட்டு கழகத்தினர் எதிர்பார்த்து நிற்கின்றனர்