படகில் தீ திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை கண்டிவீதியில் மட்டிக்களி ஏரியில் பழுதடைந்த நிலையில் இருந்த மீன்பிடி படகில் தீ ஏற்பட்டதால் அப்குதியில் பதற்றம் நிலவியது. இச்சம்வம் நேற்று திங்கட்கிழமை 2019.04.08 காலை ஏறப்ட்டது.

பொது மக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து திருகோணமலை நகர சபையின் தீ அனர்த்த பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயினைக் கட்டு;ப்படுத்தினர். பழுதடைந்த பாவிக்க முடியாத நிலையில் இப்படகு நீண்ட நாட்களாக இவ் ஏரிகரையில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. இதில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது அறியப்படவி;ல்லை. இச்சம்பவம் காரணமாக திருகோணமலை தலைமையக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.