மட்டக்களப்பில் வசியகல்லினைக்காட்டி தங்கம் திருடியவர்கள்

மட்டக்களப்பில் வசிய கல்லினை காட்டி பெண்ணின் தங்க நகைகளை திருடி சென்றவர்கள். இவர்களை தெரிந்தவர்கள்  இவர்கள் பற்றிய தகவல்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கவும்.

நன்றி

Softnetic Lanka